பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9 நான்காம் காட்சி இடம்-திறந்திருக்கப்பட்ட ரங்கம். (அதன் ஒரு பக்கம் ஒரு ஜெய தோரணம் கிர்மாணிக் கப்பட்டிருக்கிறது. - அதன் மத்தியில் கீழ் பாகத்தில் ஒரு சிம்மாசனம் வைக்கப்பட்டிருக்கிறது. அகன் கீழ் இரு பக்கத்திலும் மந்திரி பிரகானி வேஷ தாரிகள் கிற்கின்றனர். அவர்கள் பாரிசங்களில் சேவகர்கள் அணிவகுத்து கிற்கின்றனர். ான பேரிகை ஜெய பேரிகை முழக்கம், சங்கீதம். ரமணன் வேடம் பூண்ட கிருஷ்ணமூர்த்தி ராஜ கோலத்தில் வருகிருன். தோரணத்தின் படிக்கட்டுகள் மீதேறி உட்காரப் போகிறன். தாமோதரம், நாடகத்தில் அவனது வைரி வேடம் பூண்டு, கோாணத்தில் விசை வைத்திருக்கும் இடத்தை அணுகுகிருன் ரகசியமாக. முக்கிய மந்திரி ரமணனுக்கு வெற்றி மாலை யிடுகிருரர். தாமோதரம் ரகசிய விசையை முடுக்க, தோரணம் ரமணன் கல்மீது விழுகிறது. ாங்கத்தில் பெரிய கூக்குரலும் ஆரவாரமும்-நடிகர்கள் ாமண்னேக் கப்ப வைக்க விரைகின்றனர். சபையில் அதைவிட பெரிய ஆரவாரம், சபையிலுள்ள சிலர் ரங்கத்தின்மீது பாய்ந்து ஏறு கின்றனர். எல்லோருமாய்க் கூடி கிருஷ்ணமூர்த்தியின் மீது விழு ந்க் சாமான்களே யெல்லாம் அவசரமாக எடுக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி கலையில் பெருங் காயத்துடன் தென் படுகிருன். 3