பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13 ஜ. நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று எனக்

  • - - Mr. * * r్స • குத் தெரியும் - இப்பொழுதே சொல்லி விட்டேன். உடம்பு நன்முய்த் தேறி, முன்பிருந்த பலம் வருமள வும் பிள்ளையாண்டான் நாடக மேடைமேல் கால் வைக்கக்கூடாது.

தி. என்ன டாக்டர்-உடம்பு தேறுவதற்காக ஏதாவது நல்ல டானிக் (Tonic) கொடுத்தால் :கா. அதற்காக என்ன செலவானுலும் பெரிதல்ல. ஜ. இக்க டானிக்குகளிலெல்லாம், எனக்கு நம்பிக்கை யில்லே. பெஸ்ட் டானிக் (Best Tonic) என்னவென்முல் -கம்ப்ளிட் ரெஸ்ட் (oேmplete rast) தான். அவன் உயிர் பிழைக்க வேண்டுமென்ருரல் அவனே மறுபடியும் ஆறு மாதம் வரையில், நாடகமாடும்படி கேட்காதீர்கள் - எனக்குக் கொஞ்சம் வேலே இருக்கிறது-நான் வருகி றேன். (போகிருர்) (காந்தாமணி படுக்சையிலிருக்கும் நாற்கர்லியில் போய் உட்காருகிருள். - (அறையில் இருக்கும் கடிகாாம் 9-மணி அடிக்கிறது) நர்ஸ். அம்மா - ஐயா - மணியாகி விட்டது. இனிமேல் நீங்கள் வார்டில் இருக்கக்கூடாது. கா (கிருஷ்ணமூர்த்தியிடம்) ஆனல் நாளேக்கு சீக்கிாம் வருகிறேன். - - . - - (சியாகராஜ முதலியாருடன் போகிமுள்) - காட்சி முடிகிறது. ஆளும் காட்சி இடம்-ஆஸ்பத் திரியின் வெளி வெராண்டா. கிருஷ்ணமூர்த்தி சாய்வு நாற்காலியில் உட்கார்க் திருக்கிரன். வெயில்பட பின்புறம் ஒரு ஜன்னல் கிறந்திருக்கிறது. கி. இன்னெருமுறை படித்துப் பார்க்கிறேன். (கையி லிருக்கும் ஒரு கடிதத்தைப் படித்துப் பார்க்கிருன்) ஐயோ! இன்னும் ஆறு மிாதமா? தியாகர்ாஜ முதலியார் காத்தாமணியுடன் வருகிரு.ர்.