பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

கி.

  1. ff ,

15 அப்பா-என்மீது கோபியாதீர்-எனக்காக இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்ட-அந்த கனம்மாளேஒரு வார்த்தை கேட்டுவிட்டுகிருஷ்ணு!-இனி அந்த தேவடியாள் பெயரை என் முன்-இன்ைெரு முறை கூறினல் - உன் முகத்தி லேயே விழிக்கமாட்டேன்! அவள் கான் இந்த இரண்டு வயித்தியர்களுக்கும் ஏதோ லஞ்சம்கொடுத்து இவ்வாறு உனக்கு போதிக்கும்படி செய்திருக்கிரு ளென்று நான் கினேக்கிறேன். இதுதான் என் கடைசி வார்த்தை-குரியாக இப்பொழுதே, என் வீட்டிற்கு என்னுடன் வந்துவிடு. - வயித்தியர்களுக் குச் சேரவேண்டிய பணத்தை யெல்லாம் எப்படி யாவது கஷ்டப்பட்டாவது, உடனே நான் இன்றே தீர்த்து விடுகிறேன். (தனம்மாள் மறுபடியும் ஜன்ன லண்டை வந்து, ஒட்டுக் கேட்கிருள்; மறைவாக)என்ன சொல்கிருய் ?-ஆம் இல்லை என்று சொல் திருடனைப் போல் விழிக்காதே! உம்-(தியாகராஜ முதலியாரைக் கோபித்துப் பார்க் கிருன்.) - சரி!- பதில் சொல்லவேண்டாம் ! உன்மீது தவ றில்லை. அவள் சொக்குப் பொடி போட்டுவிட்டாள்! -இனி ஏன் வீட்டின் வாசலண்டை கால் எடுத்து வைக்காதே! - நீ யில்லாவிட்டால் எனக்கு ஆயிரம் ஆக்டர்கள் கிடைப்பார்கள்! நான் அவர்களைக் கொண்டு என் கம்பெனியை நடத்தத்தெரியும்-உன் வயித்தியச் செலவையெல்லாம் நீயே கொடுத்துக் கொள்!-இந்த ஆறுமாசம் உன்னை யார் சவரட்சண செய்கிறர்களோ பார்ப்போம். (கிருஷ்ணமூர்த்தி அருகிற்போய்) கொஞ்சம்-பெரிய மனசு-பண்ணுங்களேன்? ஏ. கழுதை அவைேடு உனக்கென்ன பேச்சு இனி. மேல்? யுேம் அங்க கனம்மாளைப்போல் கேவடியாள் ஆகாதே!-அநாதையாய் தெருவில் கிடந்த அவனே