பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

莎, 17 யனுப்பினர்-என்று ஒரு கிமிஷத்தில் கேட்டுக் கொண்டு திரும்பிப் போகலாம் என்று வந்தேன். அக்க ஜன்னலண்டை வரும்போது என் பெயரைக் கேட்கவே-கான் தியாகராஜ முதலியார் பேசியதைக் கேட்க வேண்டியதாயிற்று. ஐயோ! கனம்! என் உயிரைக் காத்த-உத்தமியாகிய உனக்கு-கான் ஒரு கெட்ட பெயர் கொண்டுவருவது கியாயமல்ல சர்ஜன் ஜெனரல் இன்னும் ஆறுமாதம் பொறுக்க வேண்டு மென்று எழுதிவிட்டார் தனம்1இனி இங்கு இராதே நீ போய்விடு (முகத்தைத் திருப்பிக்கொள்கிருன்) உடனே போய்விடுகிறேன்-நீங்கள் இனி என்னசெய்யப் போகிறீர்கள்-என்று மாத்திரம் சொல்லி விடுங்கள். கானு? எக்க தீர்மானத்திற்கு வரவும் சக்தி யில்லாத வன யிருக்கிறேனே 1 என்ன ஜென்மம் ! என்ன ஜென்மித் எனக்கு நன்மை செய்தவர்களுக்கெல்லாம் தீமைசெய்ய நான் பிறந்திருக்கிருற்போ லிருக்கிறது. கங்தை போல் என்னே வளர்க்கெடுத்தவர் என்னே வெறுத்துச் செல்லும்படியாகச் செய்தேன்! என் உயிரைக் காத்த உத்தமியாகிய உனக்கு-அடர்ேக் தி யைக் கொண்டுவருவேன் போலிருக்கிறதே. அவ்வாறு நீங்கள் - செய்ய மாட்டீர்கள் என்று எனக்கு கன்ருய்த் தெரியும். ஐயோ! கனம் இந்த உலகம் எவ்வளவு கெட்ட கென்று உனக்குத் தெரியாது.எனக்கு இப்பொழுது கான் தெரிகிறது! த. எனக்கும் தெரிகிறது - கெரிக்க படியால்தான் - இப்படிக் கூறுகிறேன். அக்கோ உல்ே வாயை மூடினுலும் ஊர் வாயை மூட முடியாதென்கிறார்களே? 5