பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

鄰, கி. 函· கி 函· கி. o 18 அதை அடக்கும் மார்க்கம் உங்கள் கையிலிருக்கிறது. என் கையிலிருக்கிறதா? ஆம்-(கலே குனிந்துகொள்கிருள்) என் கையிலா?-ஒ! ஆம்-(மெல்லிய குரலுடன்) தினம் ! எத்தனேயோ செல்வவக்கர்களெல்லாம் உன்னே மணக்கக் காத்துக்கொண்டிருக்கும்பொழுது -பாம ஏழையாகிய என்னேயார் உங்களை ஏழை என்று சொன்னது? வயித்தியருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கவும்-தற்காலம்-சக்தியற்ற நான் - ஏழை அல்லாது என்ன? என்கையில் அரைக் காசும் கிடை Այն :Ջ, உங்கள் கையில்-வேண்டிய-கனம்-இருக்கிறது. (அவளேக் கட்டியணேத்து) என் கண்ணே உன் புக்தி சாதுர்யத்தை மெச்சினேன்! நான் உன் உடையவன்! இல்லை. நான் தான்-உம்முடையவள் இல்லை நான் கான் உன் உடையவன். சரி இனி இந்த நாடகச் சண்டை வேண்டாம் யாரா வது வாப்போகிருரர்கள் (அவன் காத்தினின் ஐம் பிரிந்து சம், விலகி உட்கார்க்க) இப்பொழுது சொல்லுங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்று. கி. ه ؤئ நீ என்ன செய்யச் சொல்கிருய்?-நான் கான் உன் அடையவனுயிற்றே. - - சரி, அப்படியே இருக்கட்டும்-என் காரைக்கொண்டு வருகிறேன். இன்றைக்கே இவ்விடம் விட்டுப் புறப் படுங்கள். நாம் சிக்கிரம் மணம் செய்துகொண்டுபெங்களுருக்குப் போய்-வயித்தியர் சொன்ன ஆறு மாதத்தையும்-கவலையின்றிக் கழிப்போம்.