பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

. 函 கி 21 இதென்ன கேள்வி?-இருக்கிறது, இல்லே-இன்தப் பற்றி யோசித்து என்ன பிரயோஜனம் நான்தான் உனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேனே! அகிருக்கட்டும்-என் கேள்விக்குப் பதில் சொல்லும் ஒன்றும் ஒளியாமல், . - இதில் ஒளிப்பதற்கொன் றுமில்லே - உனக்கு ஒரு விஷயம் சொல்லுகிறேன் - ஆங்கிலத்தில் ஒரு பழ மொழியுண்டு-ஒரு முறை நடிகன் - எப்பொழுதும் கடிகன்' என்று-ஆயினும் இகைப்பற்றி உனக்கு கவலேயே வேண்டாம்-நான் இனி ஒரு ஸ்திரியுடனும் காடகமேடையில் கடிக்கமாட்டேன். என்ைேடு கூட கடிக்கமாட்டீரா? ஆ--உனக்கு அக் இச்சையிருக்கிறதா ?- நடிக் க்க கற்றுக்கொள் கிரயா?-நான் கற்பிக்கவா? இக்க ஜன்மத்தில் அக்கலையை சான் கற்பது அசாத் திய மென்று கினேக்கிறேன். இவ்வுலகில் ஒன்றும் அசாத்திய மென்பதில்லை - கான் உனக்குக் கற்பிக்கிறேன். எனக்குப் பாடத் தெரியாதே? ஒன்றும் கஷ்டமில்லை-உனக்கு சல்ல குரல் இருக் கிறது - இன்றைக்கே உனக்கு பாட்டு கம்பிக்க ஆரம்பிக்கிறேன்-என்ன சொல்கிரய்? இப்பொழுது வேண்டாம் இரண்டு மூன்று மாதங்கள் போகட்டும்-எனக்குப் பிரசவ மாகட்டுமே அப்புறம் ஆரம்பியுங்கள், . அவ்வளவு சொன்னது போதும் கண்ணே (அவளைக் கட்டி முத்தமிடுகிருன்) (தியாகராஜ முதலியார் மூச்சு இதைக்க விாைக்து வருகிரு.ர்.) அப்பா-வாருங்கள்! என்ன பெருமூச்சு வாங்குகிறது? உட்காருங்கள் மாமா. 6