பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

கி. தி. கி. 23 இதென்ன இப்படி கூறுகிறீர்கள்? நான் உங்களைக் காப்பாற்றுவதாவது? என்மானம்-என் உயிர்-எல்லாம் உன் கையிலிருக் கிறது! நான் கேட்கும் வாத்தை நீ இப்பொழுது கொடுக்கவேண்டும். ஆகட்டும்-என்ன சமாசாரம் சொல்லும். சுருக்கமாய்ச் சொல்கிறேன்-t என் நாடக கம்பெ னியை விட்டது முதல், எல்லாம் பாழாகி விட்டது! வசூலெல்லாம் போய் கடன் காரணுகிவிட்டேன் 1இதையெல்லாம் சரிப்படுத்த கான் ஒரு புதிய நாடகம் தயாரித்து, ஒத்திகைசெய்து கொண்டு வங்கேன்வருகிற சனிக்கிழமை ஆரம்ப விழாவென்று எல்லாப் பிரசுரங்களும் செய்துவிட்டேன் - கனம் கவர்னர் அவர்கள் அதற்கு விஜயம் செய்வதாக ஒப்புக்கொண் டார். கேற்று - திடீரென்று - அயன் ராஜபார்ட் ஆக்டர் - காமோதரக் கிற்கு - அவனை உனக்குக் தெரியுமே-ஒர்வித பாரிசவாயு மாதிரி கண்டுவிட்ட پ تئي டாக்டர்கள் அவன் பிழைப்பதே கஷ்டம் என்று கூறுகிருரர்கள். கான் என்ன செய்வது ? ஒருவன் கான் அங்க பாத்திரத்திற்கு லாயக்கானவன் - உன்னுல் கசன் இன்னுயிருக்கும் இந்த இரண்டு சாட் களில் அகைக் கற்று கடிக்க முடியும் - கிருஷ்ண மூர்த்தி இப்பொழுது கீ என்னைக் கை கொடுத்து தாக்கி விடாவிட்டால், என் மானமும் போய், என் உயிரும் போம்!-எப்படியாவது நீ அந்த பாரத்தை மேற்கொள்ளவேண்டும். - (எழுந்திருந்து கிருஷ்ணமூர்த்தியின் கரங்கனே பம்.அகிருர்) (கன் காங்களே மெல்ல வாங்கிக்கொண்டு) அப்பாlஎன்னே மன்னிக்க வேண்டும். இது என்ல்ை செய்ய முடியாது.