பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 மூன்ரும் அங்கம்-முதல் காட்சி இடம்-பெங்களுரில் ஒர் பங்களாவில் ஒர் உள் அறை. காலம்-பகல். தனம்மாள் சோபாவின் மீது படுத்துக்கொண் டிருக்கிருள். அவள் பக்கலில் ஒரு டிபாயின் மீது சில மருந்து புட்டிகள் வைக்கப்பட் டிருக்கின்றன. த. இரண்டு நாளாகக் கடிகம் வரவில்லை-காயி-காயி. (கூப்பிடுகிருள்) & : வேலைக்காரத் தாய் வருகிருள். தா. ஏம்மா ? த. இன்றைய தபால் வந்ததா? தா. இன்னும் வாலெ அம்மா - இன்னம் பக்த மினி ஆவலெயே. கபால் வந்தவுடனே உங்களுக்குக் கொண்டு வந்து கொடுக்கறேன் இண்ணேனே ! த. அதோ யாரோ கதவைத் தட்டுகிறர்கள்?-தபால் காான பார். தா. அது டாக்டரம்மாள் கட்டுகிறது-எனக்கு தெரியுமே (போகிருள்) х த. என்ன-என் மனம் இப்படி திகிலடைந்திருக்கிறது ! (லேடி டாக்டர் மீளுட்சியம்மாள், காயுடன் வருகிறர்கள்.) ಕಿ. கனம்மாள், இன்றைக்கு எப்படி யிருக்கிறது ? த. எல்லாம் சரியாகிவிட்டது டாக்டரம்மா-இன்றைக்கு எனக்கு உத்தரவு கொடுக்கிறீர்களா - சென்னப் பட்டணம் போக (தாயி வெளியே போகிரள்) மீ. கொஞ்சம் பொறு அம்மா, இத்தனே'நாள் பொறுக் தாயே-இன்னும் இரண்டு நாள் பொறுக்கிறதற் கென்ன ?- என்ன அப்படி துடிக்கிருய் பட்டணம் போக (சொல்லிக் கொண்டே, ஹிருதயம் பரிசோ திக்கும் கருவியை வைத்து ஹிருதயப் பரீட்சை செய் கிருள்) என்ன இது கனம்மாள் என்ன உன் இரு