பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 தா. இப்போ-சந்தோஷ்மா போச்சாம்மா? சும்மா மீ. காயிதம் வரலே வரலே இண்ணு துடிதுடிச்சிகிலு இருங்தைங்களே ! (காகிதத்தில் வைத்திருந்த ஒரு புகைப் படத்தைப் பார்க்கிருள்) ஹா -கினைத்தேன்! நான் பயந்தபடி ஆச்சுது :-(மூர்ச்சையாகிருள், காகிதமும் படமும் ழே கழுவி விழுகின்றன.) - ஐஐயோ ! என்னம்மா இது டாக்டரம்ம் டாக்ட ரம்மா ஒடிவாங்க (கடவிக்கொண்டே வெளியே ஒடு கிருள்-லேடி டாக்டர் மீட்ைசி விர்ைந்து வருகிரர்கள்) என்ன! என்ன (கனம்மாளே விரைந்து பரி சோதித்து, ஒரு போர்வையை எடுத்து அவர்கள் மீது போர்த்துகிரு.ர்கள்)-கினே க்கேன் கினைக்கேன்! -(கீழே பார்த்து) என்ன படம் இது ? (அதை எடுக் துப்பார்க்கிருள்)-இந்தக்கடிதத்தையும் நான் பார்க் துக் கான் ஆகவேண்டும்-(கடிதத்தை எடுக் 'விசை வில் படித்துப் பார்க்கிறாள்.)-யாரோ பாபி ! -எழுதி யிருக்கிறன் ! காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-நாடக சா ?லயில் கிருஷ்ணமூர்த்தி வேஷம் - தரிப்பதற்காகப் பிரத்யேகமாய் அமைல் கப்பட்ட அறை. காலம்-இரவு. அறையில் வெளிச்சம் மங்கலா யிருக் கிறது. தியாகராஜ முதலியார் :னம்:::: அழைத்துக்கொண்டு வருகிரு . தி. இது கான் அம்மா, கிருஷ்ணமூர்க்கி வேஷம் பூணும் அறை-கடைசி காட்சி முடிந்துவிட்டது-அவனுக்கு மாலேமரியாதை செய்கிரு.ர்கள்-உடனே இங்கு வந்து விடுவான்- கீயேன் அதைப் பார்க்காமல் வந்து விட்டாய்?