பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 த. எல்லாம் சொல்லுகிறேன்-முன்பு அக்க மாஃலயை எறிந்துவிடும் ! கி. உம் (அப்படியே செய்கிருன்) த. உம் - உடனே இதையெல்லாம் விட்டு-பெங்களு ருக்குத் திரும்பி வருகி.மீரா - மாட்டீர்களா ? -- என்ன சும்மா இருக்கிறீர்கள் ? - எனக்கென்ன பதில் ? கி. தனம்-நான்-சொல்வகைக் கேள்-சற்றுக. ஒரு வார்த்தையும் கேளேன். இக்கட்சணமே! இப் பாழுங் கலேயையும்-இவளேயும்-விட்டு-என்னுடன் பெங்களுருக்கு வந்துவிடுங்கள் 1 இல்லாவிட்டால் இப் பர்ழுங் கலையையும் - இவளேயும்-கட்டிக் கொண்டு -இங்கேயே இருங்கள் ! (பெருமூச்செறிந்து-தலைகுனிந்து கொள் கிமு ன்) த. சரி! - இனி உம்மைக் கண்னெடுக் தும் பாரேன் இனி - ஒரு சமயம் வரும் வரையில் கி. (விாைந்து போகிருள்) கா. (சற்று பொறுத்து, அவன் எறிந்துவிட்ட மாலையை மறுபடியும் அவன் கழுத்திவிட்டு அவனேக் கட்டி யணேக்கிருள்.) காட்சி முடிகிறது. நான்காம் அங்கம்-முதல் காட்சி இடம்-பல்லாவரத்தில் ஒரு சாதாரண வீட்டில் ஒர் அறையில் காங்தாமணி படுத்துக்கொண்டிருக்கிருள். சற்று தாத்தில் உட்கார்க்க கிருஷ்ணமூர்க்கி தம்பூர் ஸ்ருதியுடன் பாடிக்கொண்டிக்கிமுன். கா. ஹா' (பெருமூச்செறிகிருள்) கி. ஏன் ? - உன் உடம்பு என்னமா யிருக்கிறது இன்றைக்கு ?