பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

хт. கி, 翼区。 grar. 其霍。 33 கான் இப்பொழுது ஒரு சினிமா ஸ்டுடியோவை விலைக்கு வாங்கியிருக்கிறேன். எந்த ஸ்டுடியோவை ? விக்டோரியா ஸ்டுடியோ . * ஆம்-ஐக் கரை லட்சத்திற்கு வாங்கினேன் ஜனவரி மாசம். அதற்குமேல் ஒரு காலேக் து லட்சம் செல வழித்து இந்தியா முழுதும் இதைப்போன்ற głógãunt ஸ்டுடியோ கிடையாதென்று சொல்லும்படியாக எல்லாப் புதிய சாமான்களையும் அமெரிக்காவிலிருந்து வாங்கி, ஏற்படுத்தியிருக்கிறேன். நான் முதல் முதல் அதில் ஒரு நல்ல பேசும் படத்தை யெடுக்க வேண்டு மென்று, உத்தேசிக் திருக்கிறேன். அதற்காக ஒரு புதிய கதையையும் தயாரித்திருக்கிறேன். அதில் ே கடிக்க முடியுமோ ?-நாடகசாலையில் நடிப்பதுவேறு -இதில் நடிப்பது வேறல்லவா ? இதில் என்ன வித்தியாசம் ?--உம்-நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம் - கான் காந்தாமணியுடனன்றி வேறெவருடனும் நடிக்கமுடியாதென்று - ஆகவே அவளுக்கு உடம்பு சவுக்கியமாகட்டும். அக்க அம்மாளே இந்த ஸ்திதியில் சிக்கிரம் கடிக்கும் படி கேட்பது சல்லதல்ல - நீ மாத்திரம் நடிக்க முடியாகா இப்பொழுது? - உனக்கு ஐம்பதினுயிரம் ரூபாய் கருகிறேன்ஹாம் ஐம்பதாயிரம் அல்ல-ஐம்பது லட்சம்கொடுத் காலும், என் கீர்மானத்தினின்றும் மாற மாட்டேன். வேறெந்த ஸ்திரியுடனும் கடிக்க இசையேன்-ே ண்ட மாட்டேன் வேண்டாம்-கான் சொல்வதைக் கொஞ்சம் கேளப் பா-என் ஸ்டுடியோவுக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு புதிய டைரெக்டரை வரவழைத்திருக்கிறேன் ; அவர் ஹீரோயின. ஹீரோ தீண்டாதபடி எல்லா கடிாட்களேயும் எடுக்க ஏற்பாடு செய்திருக்கிருரர். - 9