பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கி. 34 நான் செலெக்ட் (Select) பண்ணியிருக்கும் ஹீரோ யின் கூட-உன்னேப் போல்தான் - ஒரு கிபக்தனே செய்திருக்கிருள் - அவள் உனக்குமேல் ஒரு படி போயிருக்கிருள்! தான், தன்னுடன் கடிக்கும் ஹீரோ கன்னேப் பார்க்கவும் கூடாகென்று கட்டா யப்படுத்தியிருக்கிருள். ஆஹா அப்படிப்பட்ட ஸ்டார் யாரோ ? பெரிய நட்சத்திரமா யிருக்க வேண்டும் ! சந்திரனைப்போல் அவ்வளவு பெரிய நட்சத்திரமா யிருக்கவேண்டும் ! 冥国。 函富。 у її. ரா. (நகைக்கிருன்) அதெல்லாம் எனக்குக் கெரியர் தப்பா ! மைசூரி லிருந்து புதிதாய் வந்திருக்கிருள்-கிழவனுகிய என் அடன் பேசுவ தென்றலும் முக்காடிட்டுக்கொண்டு பேசுகிருள்!-என்ன சொல்கிருய் --நான் சீக்கிரம் என் படத்தை ஆரம்பிக்க வேண்டும், என் ஸ்டுடியோ காவியாயிருக்கும் காலமெல்லாம் என் சிப்பக்திச் செலவே பதிலைாயிரக் துக்கு மேலாகிறது. அப்படியானல் - நீங்கள் - ஒப்புக்கொள்ளுகிறது தானே? எனக்கு ஆட்சேபனை இல்லை. சரி-உன் அனுமதியின்மீது ஒப்புக்கொள்ளுகிறேன் -உங்களுக்கு என் கிபக்தனே ஞாபகமிருக்கட்டும். என் ஹீரோயின் கிபந்தனையும்-உனக்கு ஞாபக சf. ஆனால் இக்கா-இருபதினுயிரம் ரூபாய்க்குச் செக்அட்வான்சு. இந்த அக்ரிமெண்டில் கையெழுத்து போடு. (அதைப் படித்துப் பார்க்கிறன் ; கடியாரம் மணி அடிக்கிறது) சரி கற்சகுனம் இதோ கையெழுத்து போடுகிறேன் (அங்ஙனமே துெங்கிருன்)