பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

露· 邸, 37 (காழ்க்க குரலுடன்) இன்றைக்கு-எனக்கு உடம்பு ஒரு மாதிரியா யிருக்கிறது. (எழுந்து வெளியே போய் விடுகிரள்) என்ன சாரீரம் 1 என்ன சாtரம் - என்ன ஸ்வா சுத்தம் எக்க ஸ்தாயியில் போனலும் கொஞ்ச மாவது தளராமலிருக்கிறகே ! அ-டை (கிருஷ்ணமூர்த்தி யிருக்கும் பக்கம் போய்) ஐயா கி. -இனிமேல் எண்ணேக்கி-ஷஒடிங் (Shooting) இல்லே. காலக்கி, பார்ப்போம்-கங்கள் உங்கள் வேஷத்தை கலேத்துவிட்டு போங்கல்-காலேக்கி வாங்கல். அந்தப் பாட்டை சரியா ஒத்து கை-பண்ணி-பாடுங்கல். டைரெக்டர்-இப்பொழுதே ஒத்திகை செய்து பார்க் கிறேன் கான் (மறுபடியும் அப்பாட்டை மிகவும் அழ காகப் பாடுகிமு ன்) அ-டை. பலே பலே பேஸ்-இப்படி ஏன் முன்னே கி, 鳕。 கி. பாடலெ ? ஐயா இப்படியே சா8ளக்கி - பாடுங்கல்! பேஸ்: பேஸ் (போகிமு ன்) (ராஜரத்தின முகலியாரிடம்) அப்பா, இப்பொழு தாவது சொல்லமாட்டீர்களா - யார் அந்த பெண் மணி : என்ன அப்பா இது எனக்குக் கெரிந்திருந்தால் உனக்கு சொல்லாதிருப்பேனு அவர்கள் மைசூரி விருத்து வந்திருக்கிறர்கள் என்று மாத்திரம் தெரியும் --வேறென்றும் தெரியாது. (வெளியே மோடார் ஹான் சப்தம்) அதோ அவர்கள் மோடார் வண்டி வத்து கிற்கிறது-கேட்டருகில் - இப்படிவா-அவர்கள் வண்டியில் ஏறப் போகிமூர்கள். வேண்டுமென்ருல் சேராகப் பார்த்துக் கொள். (ஸ்டுடியோவிலுள்ள ஜன்னல் அருகில் ஓடுகிறன்)ஹா என்ன கடை என்னகடை. இன்னும் முகத்தை மூடியிருக்கிருள் அப்பா, இவர்கள் இதற்கு முன்பாக -எந்த சினிமாவிலாவது நடித்திருக்கிருரர்களா ? 1t}