பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44 த. நீ நாளே காலே பத்து மணிக்கு இங்கே வா - கான் உன்னே ஸ்டுடியோவுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன். கா. அம்மா - -ேதீர்க்க சுமங்கலியாய் - சிரஞ்சீவியாய்! வாழவேண்டும் ! (போகிருள்) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-விக்டோரியா ஸ்டுடியோவில், ஒத்திகை அறை. கிருஷ்ணமூர்த்தியும, ராஜாத்தின முகலியாரும் உட்கார்க்கிருக்கிறர்கள் அவர்கள் எகிரில் ஒரு நடிகை கிர்த்தனம் செய் கிருள் (கிர்க் தினம் முடிந்தவுடன்) கி. கன்ருய்த்தா னிருக்கிறது-ஆயினும் ஆட்டக் கச்சே ரிக்குக் தக்க பருவம் வரவில்லே. ரா. ஆம்-போதும் அம்மா ஆடியது - பிறகு உனக்கு சொல்லியனுப்புகிருேம். (நடிகை போகிரள்) கி. (தன் எதிரில் இருக்கும் மணியை அடிக்கிறன்) ஒரு கடிகன் வருகிமு ன் (கன் கையிலிருக்கும் கடிதத்தையும் அவன் முதக் தையும் பார்த்து) அப்பா - இதற்கு முன்பாக எங்காவது பேசும் படத்தில் நடித்திருக்கிருயா ? ஒ. பால மனோஞ்சித சபாவில் - கடித்திருக்கிறேன். (கட்டைக் குரலில்) கி. என்ன வேடத்தில் நடித்திருக்கிருய் ! பாலப்ார்ட்டில். உனக்கென்ன வயது ? இருபத்திரண்டு. பாடத் தெரியுமா?