பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48 கும் பொட்டலத்தை டம்ளரில் போட்டு கலக்கிவிட்டு விரைவில் வெளியே போகிருள்) தனலட்சுமி மற்மூெரு பக்கம வருகிருள். த. காந்தாமணியா அந்தப் பக்கம் போனது? - இங்கு ஏன் வந்தாள் இப்பொழுது மறுபடியும்? - இரண்டு மூன்று தினங்களாக ஒரு மாதிரியாக கடக்கிருள்!-- காலே முதல் என் மனம் ஏதோ கலக்கமடைந்திருக் கிறது. (டம்ளரை எடுத்துப் பார்க்கிருள்) ஏதாவது, இவள்--நான் ஒருவர் மீதும்-விணுக - மனதிலும், பழிசுமத்தக் கூடாது - இதுதானே அவர் குடிக்க வேண்டிய டம்ளர்? இருந்தாலும் - இங்க டம்ளர்களே மாற்றிவிடுகிறேன். (அப்படியே செய்கிருள்) (வெளியில் கிருஷ்ணமூர்த்தியின் குரல் தனம் தனம் ) இதோ வந்தேன் (விரைந்து போகிருள்) மிஸ்டம் பிளாக்மன் வருகிமுர். பி. (அங்கிருக்கும் கால்பெல்ஸ் (மணியை) அடிக்கிருர்) கோமா-பூச்சி (காமிராமான், மைக்காரர், எலெக்டி வியன் முதலியோர் வருகிரு.ர்கள்) சீக்கிரம் வாங்கல்! இக்க சீன சிக்கிரம் முடிச்சி, உடலாம்-வெளிச்சம் வெளிச்சம்! (வெளிச்சம் அதிகப்படுத்தப் படுகிறதுகிருஷ்ணமூர்த்தியும், தனலட்சுமியும் ஒருபுறம் வருகி ருரர்கள். காக்தாமணி மற்ருெருபுறம் வருகிருள்.) பி. அம்மா, (கன் லட்சுமிக்கு) நீங்கல் இந்த சீனில் இல்லேங்கல் - ஒரு பக்கம் கில்லுங்கல். மிஸ்டர் கிரு ஷணமூர்த்தி, நீ உன் நாற்காலியில் உட்கார். கக்கே மணியம்மா-நீங்கல் - உங்கல் பக்கம் உட்காருக்கல் (அவர்கள் அப்படியே செய்கின்றனர்) - எங்கே கடாசியில் உட்டோம் (கையிலிருக்கும் காகிதத்தைப் பார்த்து)-ஆமா- - கா. கான் பேச வேணும். பி. ஆமா சொல்லுங்கல்-ஒத்திகை.