இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
கா, (தனம்மாள் காதில் ஏதோ மெல்ல சொல்கிறாள்)
த. (கிருஷ்ணமூர்த்தியின் காதில் ஏதோ சொல்கிறாள் )
கி. (காந்தாமணிக்கு ஒரு முத்தம் கொடுக்கிறான்)
கா. நான் சந்தோஷமாய்—(சாகிறாள்)
பி. என்ன இப்டி முடிஞ்சுது கதே!
த. தெய்வச் செயலால்!—
நாடகம் முற்றிற்று.