பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

蕊顶”、 ತT. தா. 虽翼、 氹罩。 岛雷, 数 蔷 ஆல்ை-மறுபடியும் இங்கே நடிக்க சித்தமா யிருக் கிறீர்களா என்ன? அதற்கென்ன ஆட்சேபனை? ஆல்ை-தகப்பனரிடம் போய்க் கேட்கிறது தானே ? கேட்டேன்-அவர் ஏதோ ஆட்சேபனை சொல்லு கிருர், - - என்ன ஆட்சேபனை சொன்னர்? . இந்த நாடகத்தைப் பார்க்க வருபவர்களெல்லாம் கிருஷ்ணமூர்த்தி கான் கடிக்கவேண்டுமென்கிரு.ர்கள். இது முடிவு பெறுமளவும்-இப்பொழுது மாற்றில்ை தன் வருமானம் குறைந்துபோகும்-என்கிருர்-உன் ல்ைதானிருக்கிறது. என்னலா?-நான் என்ன செய்வது இதற்கு? நான் உன்னுடன் இந்த நாடகத்தில் நடிக்க வேண்டு மென்றிருந்தால் உன் தகப்பனரிடம் நான்தான் வேண்டும் என்று ஒரு வார்க்கை கூறினுல்தான் அவர் இதற்கிசைவார். நான் எப்படி-அப்படி கூறுவது?-அவர் என்மீது கோபம் கொள்வார்-என்னுல் அது முடியாது. ஏன் முடியாது? முடியாதென்றல்-முடியாது-இதற்கு ஒரு காரணம் வேண்டுமா? காானத்தை கான் சொல்லவா? என்ன செர்ல்லுங்கள்: கிருஷ்ணமூர்த்தியுடனேயே நீ நடிக்க விரும்புகிருய். உம்-அப்படி யொன்றுமில்லை. பொய் பேசாதே என்னிடம் - எனக் கொன்றும் தெரியாதென்று சினேக்கிருயோ இந்த நாடகத்தில் கடைசி காட்சியில் நீ ரமணனே முத்தமிட வேண்டி வரும்பொழுது, என்னுடன் நீ நடித்தபோதெல்லாம்,