பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6 மேலுக்கு முத்தமிடுவதுபோல் கடிக்கவள், அவனுடன் நடிக்கும்போதெல்லாம் - அவனே இறுகக் கட்டி - முத்தமிடுகிருயா இல்லையா? கா. மேடையில் நடிக்கும்போது - என்ன செய்கிறுேம் என்று - நமக்கெல்லாம் ஞாபகமிருக்கிறதா என்ன? தா. இந்தக் கதை யெல்லாம் என்னிடம் உதவாது t அவன் மீது காதல் கொண்டிருக்கிருய் என்பகைகான் நன்முய் அறிந்தேன் - அவன் அண்ணுயலே கரி லிருந்து வந்தது முதல், உன் மனம் என்னே மறந்து அவன் பட்சம் மன்றியிருக்கிறதென்பதற்குச் சந்தேக மில்லை. கா. அப்படி யொன்றுமில்லே - அப்படி யிருந்தாலும் உமக்கென்ன. அதைப்பற்றி : தா. அதைத் தான் கூற வந்தேன்-உன் நன்மையின் பொருட்டு, கா. என் நன்மையின் பொருட்டா ? தா. ஆம்- அவன் மீதில் காகல் கொள்வதில் பயனில்லை அவனே மணக்க உன்னேவிட அழகிலும் ஐஸ்வர்யத்தி லும் சிறந்தவள்-ஒருத்தி அவன் மீது கண்ணேப் போட்டுக்கொண்டிருக்கிருள்! கா. அது யார் அது?-என்னேவிட அழகிற் சிறந்தவள்? தா. சொல்கிறேன் கேள் - தினம் இக் காடகத்தைப் பார்க்க வருகிருள் - நாடகத்தைப் பார்க்கவோ, கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கவோ - தினம் முதல் வகுப்பில், இரண்டாம் வரிசையில் தன் அக்கைக்கும், அத்தை புருஷ னுக்கும் மத்தியில் உட்கார்ந்திருக் கிருள்-கவனித்துப் பார் அவள் முகத்தை; கிருஷ்ண மூர்த்தியைவிட்டு அவள் கண்கள் வேறெதையும் கவனிப்பதே யில்லே, நீ கடைசி காட்சியில் ரமண லுக்கு முத்தமிடும்பொழுது - திடீரென். - அவள் பக்கம் திரும்பி அவள் முகத்தைப் பார் கான் கூறிய தின் உண்மை தெரியும்.