பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7 蕊顶”。 பார்க்கிறேன்-வேடிக்கைக்கு! தா. வேடிக்கைக்கோ - விபரிதத்திற்கோ? - யாருக்குத் தெரியும்: கா. விபரீதமென்ன இதில் - எனக்கு நேரமாகிறது - அகோ மணியடிக்கிரு.ர்கள். பிள்ளையார் பாட்டிற்கு நான் மேடைமீது போகவேண்டும் - நீங்கள் புறப் படுங்கள். தா. அப்பொழுது-எனக்கென்ன பதில்? கா. நான் என்ன பதில் சொல்லக்கூடும்?-நான் என்ன செய்யக்கூடும்? தா. நீ செய்யக்கூடியதைச் சொல்கிறேன்-அதையாவது செய். இக்காடகத்தில் வில்வலகை நடிக்கும் ஜம்பு காகன் தாயார் மிகவும் காயலா யிருப்பதாகத் தந்தி வந்ததாகவும், கான் இன்றிரவே நாடகம் முடிந்த வுடன் - ஆம்பூருக்கு அவசியமாகப் போகவேண்டி யிருப்பதாகவும் எனக்குச் சொன்னன், சற்று முன்பாக - அவன் பாகத் தையாவது - மர்மாவிடம் சொல்லி-நாளே எனக்குக் கொடுக்கச் சொல். கா. அப்படியே ஆகட்டும்-நீங்கள் புறப்படுங்கள். தா. இதோ (போகும்போது) கான் சொன்னதை இன்று கவனித்துப்பார். (போகிருள்) மூன்ரும் காட்சி இடம்-திறக்கப்பட்ட ரங்கமும், நாடக சாலேயும், காலம்-நடு ராத்ரி. சங்கத்தில் கிருஷ்ணமூர்த்தி ரமணன் வேடத்திலும், காக்காமணி, அயன் ஸ்திரீ வேடத்திலும் தோன்று கின்றனர். காடகாபிமானிகள் சபையில் வழக்கம்போல் தினம்மாள் ^ = . முதலியோருடன் உட்கார்ந்திருக்கின்றனர். சற்று தாரத்தில் தாமோ காம் உட்கார்த்திருக்கிஞ்ன்.