பக்கம்:கல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பேசிப் பொழுது போக்கலாம் என்று வருவான். அந்த நேரத்துக்கு அவள் கதவை இழுத்துச் சாத்தி விட்டு, அடுத்த வீட்டில் போய் வம்பளத்து கொண்டிருந்தால் ? அல்லது எதையாவது கினைத்துக் கொண்டு மூஞ்சியை 'உம்' மென்று தொங்கப் போட்டு, அவனுக்குச் சரியான பதில் சொல்லாமல் சிணுங்கினுல் ? "ஏன் தான் வீட்டுக்குச் சீக்கி சம் வந்தோம் ! என்ற எண்ணமே எழும் கணவனுக்கு. - கணவனும் மறக்கக் கூடாது, தன் வருகை நோக்கிக் காத்திருப்பாள் தன் மனைவி. தனக்காக வீட்டில் ஆவன செய்து தன் வாழ்வைப் பேனும் குலச் சுடச் என்பதை, மனைவி, வீட்டில் அவர் வருவார், வருவார் என்று எதிர் பார்த்திருக்கும் வேளையில் அவன் நெடுகச் சுற்றி விட்டு, கேரங் கழித்து வந்தால், ஆவலுடன் காத்திருக்கும் அன ளுக்குத் தான் எப்படி யிருக்கும் ? - அவள் தன்னை நம்பி யிருப்பவள் , தனது வாழ்வின் வாழ்வு தனது இல்லத்து விளக்கு என்பதை மதித்து அவன் அவளை அன்புடன் மதித்து அவள் தேவைகனே கவனித்து அவளே மகிழ்வுறுத்த வேண்டும். அவன் தனது துணை, தன் வாழ்வின் சிறப்பு, இன்பத்துக்கு ஒளி என்பதை உணர்த்து அவளும் அன்புடன் வாழ்வில் ஈடுபட்டு அவனுக்குத் தக்க துணைவியாய் திகழ வேண்டும். மனைவி கேட்டுக் கேட்டுத் தான்-அவள் கேட்ட பிறகே-எதையும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என் திருப்பதை விட, தானுகவே முக்திக் கொண்டு அவளுக்கு இது தேவை என உணர்ந்து வாங்கி அளித்தால் அa ளுக்கு அவனிடம் அன்பும் ஆசையும் மதிப்பும் அதிகரிக் கும். தேவை சமயம், பொருள் செளகர்யம் இவற்றை அனுசரித்து, ஆடை அணிகள், வீட்டுத் தேவைகனே முன்னதாய் தானகவே வாங்கி அளிப்பது அவளுக்கு. மிக மகிழ்வு கருவதைப் போலவே, அவ்வப்போது புஷ்பம் முதலிய அழகுச் சாதனங்களை அவனுகவே தரும். பொழுது அவள் மிக மகிழ்ச்சி யடைகிருள்.