பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அ. aal வாசன் - நூலாசிரியர் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்

  • 1. பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி * 2. பாரதியின் புதிய ஆத்திசூடி - ஒரு விளக்கவுரை * 3. சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் 4. சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்

(சென்னை பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு) 5. பாரதியின் தேசீயம் * 6. கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 7. கல்யாணராமனும் பரசுராமனும் அச்சில் உள்ளவை: *1. கம்பன் ஒரு சமுதாயப் பார்வை 2. ஆழ்வார்களும் பாரதியும் 3. கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும் விரைவில் வெளிவர இருப்பவை 1. ஸ்ரீராமனும் கோதண்டமும் 2. பாரதியும் பகவத் கீதையும் 3. பாரதியின் உரைநடை 4. கிராமப் புறங்களை நோக்கி 5. இந்திய பொருளாதார சிந்தனைகள் நூல்கள் கிடைக்குமிடம்: கர்ம யோகி பதிப்பகம் அ சீனிவாசன் நூலாசிரியர்/பதிப்பாளர் வெளியீடு நெ.6, யாதவா 2-வது கிராஸ் தெரு விருகம்பாக்கம், சென்னை - 600 092 தொலைபேசி - (044) 23760467, (செல்) 31163617. * குறியிட்டவை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் சிறந்த நூலுக்கு உதவித் திட்டத்தின் மூலம் உதவி பெற்றவை.