பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#: போல, அப்பர்சந்தரத்தின் உள்ள கில்யும் வெளிப்பட்டு விடு வது உண்டு. என்னதான் அவர் கவலேயற்றவர் என்பது போல் நடந்தாலும், அத்தனேயும் வெறும் விஷயம், அந்தச் சம்பவம் அவர் அந்தரங்கத்தைப் புண்ணுக்கி கொதிப்படையச் செய்து விட்டது என்பது நன்கு புல் குைம். அவர் பக்கத்தில் உள்ள வர்கள் மீது எரிந்து விழுவார். பின் என் முட்டாள்தனம் என்று ஏசிக் கொள்வார். < . பாவம், ஒடிச் செல்லும் கால கிலே அவரை அப்படி ஆட்டி வைக்கிறது அவரால் என்ன செய்யமுடியும் ? s 2 வது அத்தியாயம். கல்யாணி தன் தந்தைக்கு அகெளரவம் வாங்கிக் கொடுத்த தற்கு, தந்தையே தான் காரணம். திருவிாளர் அப்பச்சுக்தரம் தனது கண்டிப்பையும் சித்தாந்தத்தையும் தன் மகளிடம் காட்ட் வில்லே. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற கணக்கிலேதான் அதுவும் என்று சொன்னுலும், ஆட்சேபிக்க முடியாது. ஆகுல் அதுவே தனிக் காரணமாகிவிடாது. கல்யாணியின் சின்னஞ் சிறு வய்திலேய்ே அவள் அன்னே சிவகாமி அம்மாள் கைல்ாச் பதவி அடைந்துவிட்டாள். தாயில்லாக் குழந்தைய்ை ஒரு குறைவும் இல்லாமல் வளர்க்க வேண்டும் என்ற பரிவு. எடுத்ததற்கெல்லாம் தாயில்லாப் பசலே...தாயில்லாப் புசலே' என்று வக்காலத்து வாங்கிப் பேச முன்வந்த அக்காள் ஷண்முகத்தாச்சியின் செல்லம் கல்யாணி பின் சிறு பிள்ாேத் தனத்திலே கலந்து மின்னிய் ஓர் கவர்ச்சி. இவை யெல்லாம் போக, அப்பர்சுக்தாச்தின் 5வயுக் மகுேபா. விம்-எல்லாம் கூடி கல்யாணிய்ை இஷ்டம்போல் வளரும் மனப் பண்பை ஊட்டிவிட்டன. கல்யாணி, கள்ளங் கபடற்ற சிட்டுக்குருவி:போல் திரிந்தாள். யாரும் அவளே அடக்கவில்லை. கண்டிக்க, சந்தர்ப்பம் இடம் கொடுக்கவில்லை. அவள் சுய்ேச்சை மனுேபாவத்துட்ன் வளர வளர, அதில் வே யுகப் பண்பு ஊறி முளேயிட் கலாசாலைப் படிப்பு உதவியது. காலம், அவனே அசல் க்வடிவதி ஆக்கி விட்ட்து. கையில் ஒர் அமைப் புத்தகங்கள், கண்ணிலே கண்குடி, துனி முடியாமல் சிலிர்த்து கிற்கும் பாஷன் சட்ை, ஒரு கத்தைக் கனகாம்பரம்; முகத்தை வெளிநடிக்கும் பவுடர், ஸ்நோ மேக்அப் , மணிக்கு மணி ஸ்ர்ரி மாற்றம், கைகளில் கிலகலக்கும் ஒரு ட்ஜன் வளைகள்--இத்யாதி ச்ம்பீரமங்களுடன் விளங்கும் வேயுகதிகளில் இடைசி இதுபக்தம்ாக மிளிர்ந்த எல்ய்சன்யின்