பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 போக்கில் அவள் தந்தை தவறு ஒன்றும் காணவில்லை. அவள் கலாசாலைக்குப் போகிருள், வருகிருள், படிக்கிருள். மாலே உலாப போகிருள்-புதுமைப் பெண் கலாசாரப்படி அவள் வளாது வருகிருள். தாயில்லாப் பெண் எப்படியாவது சந்தோஷமாக இருந்தால் சரிதான் இது தான் அவர் எண்ணம். அவா :க தர்மங்களே எதிர்க்கும் குறுகிய் மனம் படைத்தவரல்ல. அ. க ரூ ல் கல்யாணியைக் இன்காணிக்க வேண்டு மென்ற கினேப்பே அருைக்கு எழவில்லை. . - துளிச் சந்தேகம் அவருக்கு எழுந்தாலும் ம்ேடி தலயான தங்கம் வளர்கிருள். அவளுக் நீ என்ன கவலைக் E: LB - கு; ஆதி - X- - f غنيتيتي வைத்திருக்கிருய். அவள் பாட்டும் படிப்பும்.....ஏன் ஆறு புரா னம் ப்ாப்ப அவள் அத்தையாசி இருக்கவே இருக்கிருள்! ஆகுல். செல்லமாகக் கொஞ்சி விளையாடினல் காய்க்குட்டி மேலே தாவி முகத்தை நக்கி கிேழ்வுறத் துடிக்கிறது. அப்படி முன் னேறி விட்டிால் தான், அதன் ச்ொந்தகர்சனுக்கு தன்து தாயின் மீது-அது உய்ர்ஜாதி ஜடைக்குட்டியே யாலுைம்கூடி -எரிச்சல் ஏற்படுகிறது. சீ! என விழுந்து அலுத்துக் கோள்கிருன். • , கல்யாணியின் பண்பும் உச்சங்கலய்ை எய்திவிட்டது என்பது அவளது செயல் மூலம் புரிந்ததும் தான், தந்தைக்கு ஆத்திரம் பற்றி வந்தது. கல்யாணி தந்தையைப் பிரிந்து, அன் அத் தையை மறந்து, காலேஜ் மாணவன் கைலாசத்துட்ன். காதல் இன்புத்தை எய்த பசந்த உலகப் பூங்காவிலே, இளம் மைனக் கிள் போல், பறிந்துவிட்டார்கள் என்ற செய்தி, அவர் எதிர் பாதது தான். சின், கல்யாணியை கவனித்து வந்த அத்தை கூடி எதிர்பார்க்கவில்லை தான் ! •. அப்பர்சுக்கரம் தொல்கிறது. பீட்ை' என்று விட்டுவிட் டிார். விண்முகத்தாச்சியோ சே, இதை நான் முன்பே கவனிக்கவில்ல்ேய்ே ! என்று வருத்தப்பட்டாள். அவள் கவனித்திருந்தாலும், உணர்ந்திருக்க முடியாது. பாசம் மெல் லிய பணித் திசிைபரப்பி, அவள் பார்வைய்ை மறைத்திருந்தது. 8-ഖു அத்தியாயம். கல்யாணியின் கங்காணியாக ஷன்முகத்தாச்சி கேங் திருக்க வேண்டுமென்ருல், அந்தத் தாயில்லாப் பெண் இனின் மண்டிையிலே எத்தன்ப்ே முறை இங்கி அடித்திருக்க நேர்க் இருக்கும்! அதற்குரிய சக்தர்ப்பங்கள் அவ்ன்ஸ்ரவோ எதிர்ப் உங்கன். - * .