பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f5 எதை மறந்தாலும் ஆச்சி ஒரு முக்கிய் சக்தர்ப்பத்த்ை மறக் கவே முடியாது. கல்யாணியின் வாழ்க்க்ை ஏட்டில்ே அமர. எழுத்துக்களால் திட்ட்ப்பட்ட காவியம் அது! அவளுக்கு எழுந்த துணிச்சலின் எக்காளக் குரல் அது அன்று மிட்டும் அவளேக் கண்டித்திருந்தால் -இன்று அவளது அத்தையரசி இவ்விதம் எண்ணி என்ன செய்ய அன்று அவள் காட்டி, மனுேபாவமோ ! கல்யாணியின் பொழுது போக்கு சதா தன் விட்டு ம்ொட்டை மாடிமேல் உலாவுவது தான். காலேயிலும் சரி, மாலேயி லும் சரி-அவள் கலாசாலை செல்லாத நேரங்களில் எல்லாம்அங்குதான் சுற்றிக் கொண்டிருப்பாள், காரியம் எதுவுமின்றி வான விதியிலே, வெயில் வெள்ளத்திலே, சீங்காரமிட்டு சிறகடித் துச் சுற்றுகின்ற பொன் வண்டு போல. அவ்ன் ஆ அழகு உருவம், பலரது விழி வண்டுகளேக் கவர்க் திழுக்கும் ம்ோகன மலராக மின்னியது. மலர்ந்து மணம் பரப்பும் புஷ்பங்களிேச் சுற்றி வளேயமிட் இளம் வண்டுகளுக்கு என்ன குறைவா! அதிலும் கல்யாணியின் வீடு அமைந்திருந்த இடமம் சூழ்கில்ேகளும்......... தக்சின் நடுப்பாகத்திலே தர்ன், அந்த விடு இருந்தது. அதை ஒட்டியே வாய்க்கால் ஒன்று-சாக்கட்ை ர்ே ஐக்கியமாக வும், பொது ஜனங்கள் ஸ்க்ானம் செய்யவும் உபயோகிாகி வந்த புண்ணிய உபதிே -ஒடிக்கொண்டிருந்தது. அதில் எப்பொழு தும் கூட்டம் உண்டு. வாய்க்கால் படித்துறையிலும், பாலத்தி லும் வேலையற்ற வாலிபர்கள் குழுமி யிருப்பது வழக்கம். அவர்க ளுக்கு எவ்வளவோ காரணங்கள். ஆல்ை அடிப்பட்ைய்ான உண் மைக் காரணம் மாடி மோகினி தான் என்று திட்டிமாகக் சொல்ல GÛTÎD. -" - கல்யாணி நாகரிக பிம்பம்தான். எனினும் சோளக் கொல்ல காவல் பொம்மைகளைப் போல காட்சி யளிக்கும் பெரும்பாலான நவயுவதிகளைப் போன்றவள் அல்ல. அவள் கனகர்ம்பரம் அல்ல; இனிய ரோஜர் தான். தேனீக்கள் வட்டமிட்ாமல் இருக்க முடியும்ா புதுயுகம், உரிமை, சுதந்திரம், சமத்துவம் போன்ற க்ருத்துக்களிலே ந்ேதிய கல்யாணியும் பின்னிடுபவள் அல்ல. அதைச் செய்லிலும் காட்டினுள். வழக்கம் போல் மாடிமீது உலாவிக் கொண்டிருந்தாள் அவள். கர்வ கடையிலும் மயிலைப் போல, உலாவுதலா அது ! அழகுப் பரிவர்த்தனே தான் அங்கு நடந்து கொண்டிருந்த்து ! தனது அழகைப் பிறர் கண்டு வியக்கவும், ஆணழகர்களின் வனப்பை தான் ரசிக்கவுமே அந்த கவயுவதி அங்கு திரிந்தாள் என்று சொல்லிவிடலாம். இது, அந்த வட்ம்.ாரத்து வாலிபர் ஆனேன்கும் உணர்ந்த் உண்மை தானே ! . -