பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 4வது அத்தியாயம். கல்யாணியுடன் சேர்ந்து சிரித்திராமல் அன்றே அவளே மட்ட்ங் தட்டியிருந்தால்... அத்தை ஷண்முகத்தாச்சி அதைச் செய்யத் தவறிவிட்டாள். அது மட்டுமா தனது மரும்களின் வித்தர்ரப் பேச்சு அவளுக்கு பூரிப்பளித்தது. என் சமர்த்து ' என்று மெக்சிக் கொண்டாள். அது தான் கல்யாணியின் வருங் கால விபரீதப் போக்குக்கு விதை என்று சொல்லலாம். அன் றிருந்து கல்யாணியின் வளர்ச்சி திவிரமாகத் தான் இருந்தது. அவள்ே யார் கண்டிக்க இருக்கிரு.ர்கள் ! விட்டு வாசற்படியில் கின்று தெருவில் பேர்வேர்ர் வருவோ ரைப் பார்த்து மகிழ ஆரம்பித்தாள். சில சமயங்களில் அவளுக் குச் சிரிப்பு வெடித்து விடுவதும் உண்டு. அவள் எதற்காகச் சிரித்தாளோ, ஏனே, யாருக்கும் தெரியாது. ஆனல் அவ் வேளே யிலே விதி வழியே செல்கின்ற வாலிபர்கள் அந்தச் சிரிப்பு தங்க ளுக்காகத் தான் என்று எண்ணிக் கொண்டு மயங்குவது உண்டு. * . . . . - சர்லேயிலே பச்சைப் பசுமைய்ாய், செவ்விய் பழங்கள் பழுத் துக் கிடக்க, அழகாக கிற்கும் மரங்களே நாடிவர மைளுப் பறவை களுக்கு அழைப்பர் அனுப்ப வேண்டும்! தானுகவே ஓடிவரும். அதிலும் மரங்களில் அமர்ந்து இதர பறவைகள் கூச்சலிடும் போது, சொல்வானேன்! அப்படித் தான் கல்யாணி விஷயத்தி லும். அவள் அழகு பிம்பமாக வாசலில் கிற்பதைக் கண்டு மய்ங்குகிறவர்கள் அவளது சிரிப்பைப் பெற அசட்ர்களாக மாறிவிடுவது உண்டு. - அவ்விதிம் அகட்டுப்பிசட்டு என்று கட்ந்து கொண்டவர் களில் கைலாசமும் ஒருவன். அவன் தான் முக்கியமானவன் என்று கூடச் சொல்லி விடலாம். அவனுக்கு அவளே அடிக்கடி காண சந்தர்ப்பம் அமைந்திருந்தது. அவன் மீனுட்சி சுந்தரத் தின் நண்பன். அவன் வீட்டுக்கு தினமும் தவருமல் வந்து செல் வான். அப்போதெல்லாம் கல்யாணியின் கருஞ் கடாட்சம் அவன் மீது படர்வது உண்டு. காலப் போக்கிலே அவள் கோக்கு பரிபூர்ணமாக அவன் மேல பதிந்து விட்ட்து. கல்யாணி மீனுட்சிய்ை வலைவீசிப் பிடிக்க முயன்ருன் குழவி கெர்ட்டிக் கொட்டியே புழுவை தன் இனமாக மாற்றிவிடும் என் பார்க்ள். மங்கையின் கண்விச்சு, குழவியின் கொட்டுதலைவிட் சக்தி வாய்ந்தது. பார்வையாலேயே மயக்கிப் பிறரை தன் வய மாக்கிவிடும் வல்லமை பெற்றது என்ருலும், அவள் சக்தி அவ னிட்ம் பலிக்க வில்லை. w * . - - அவன் ஒரு மாதிரி ! நாகரிக வாலிபர்களிடையே அலாதிப் பிறவி. வையுவதிகள், காகரிகம், இந்த யுக கலாசாரம் இவைகள்