பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aff ெேகல்லர்ம் ஒரு வெறுப்பு. அந்த மனப்பண்பு பெற்றுவிட்டி அவன். கலயாணிய்ை எப்படி விரும்ப முடியும்? நவயுக ஜூலி யட் ஒவ்வொருத்தியும் ஒரு டஜன் ரோமியோக்க்ளின் காதலைப் பெத் தவிக்கிருள்கள் என்ற சித்தாந்தம் அவன் உள்ளத் திலே கன்கு வேரோடியிருக்கும் போது, அவன் கல்யாணியை எப்படிக் கவனிக்க முடியும் ? - - கல்யாணி தன்னுல் ஆனமட்டும் முய்ன்ருள், அவன் கவனத் தைக் கவர். அவளது கை வளேக் குலுக்கலும், கலகலச் சிரிப் பும், மெல்லிய் பாட்ல் பயிற்சியும் மீனுட்சியைப் பொறுத்த மட்டில் காட்டில் சிதறிய கிலாவாகத் தான் போயின. அவள் அலுத்துக் கொள்ளும் சமயத்தில் தான், கைலாசம் வந்து சேர்ந்தான். - இந்த யுகத்து மாணவர்களின் தன்மையைப் பற்றிச் சொல் லித் தெரிய வேண்டியதில்லை. அவர்களில் ஒருவினை கைலாசம் எப்படி இருப்பான் என்று வர்ணிக்கவும் வேண்டுமா ! கவயுவர்க விடிையே அவன் சரியான நாகரிக தெர்மாமீட்டர் என்று சொன்னுல் போதுமானது. - "יא படிப்பை உல்லாசிப் பொழுது போக்காகவும், நவயுவதிகளே கன்டு ரசிப்பதை முக்கிய்த் தொழிலாகவும் கொண் - அவனுக்கு, கல்யாணி விரிந்த லட்சியமாக மின்னவே, அவன் அடிக்கடி மீஆட்சி சுந்தரம் வீட்டிற்கு வரத் தொட்ங்கி குன், அவ்வேளேகள் லெல்லாம் இருவர் விழிமீன்களும் மோதித் துள்ள, புன்னகை பூப்பதுண்டு. அவன் வாசல் திண்ணேயில் அமர்ந்திருந்தால் அண்ட்ை விட்டு மின்னல்கொடி அங்குமிங்கும் பாயும், அவன் மாடி ஜன்ன லண்டை இருப்பது தெரிந்தால் அந்த உலவும் காவியம் தன் விட்டு மாடியிலே வட்டமிடும். இப்படியாக உணர்ச்சி இவ்விருவ நிடைய்ே கிச்சுக் கிச்சுத் தாம்பலம், கீய்க்கா தாம்பலம் விளே பாடிக் கொண்டிருந்தது. - இது தான் ஐயா காதல்; அது தெய் வீகமானது என்று யாரும் சொன்னுல், நான் கம்பத் தய்ாராயில்லே. உண்மையில், காதலாவது காதல் காமத் துடிப்பு, தணியாத மனத்தின் ஆரிப்பே அது. அந்த உணர்வில் ஆலேப்பு லும் கவயுவதி மாரும் கதையில் வரும் லேலிய்ாக வாழ்வர் என்று சொல்னதற் இல்லே. கல்யாணியும் அப்படித்தானே ! - - في جحيمي இவர்களுக்கு நடுவிலே அரும்பி இதழ் அவிழ்ந்து வந்த உணர்ச்சி முழுதும் மலாவில்லை. காலத் தென் ற்ல் வேறுவித リ#「リ அச்ைத்துவிட்டது! கல்யாணியின் திருமணம் சமீபித்தது. அவள் மகிழ்வுடன் அதை ஏற்காமலா போவாள்! பெண்ணின் லட்சியமே கல்யாணம் என்று தானே கருதப்படுகிறது !