பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 போக்கும், உறவினர்களின் உபதேச்மும் ம்ெல்ல மெல்ல அவரது வாழக்கையில், 'ஒரு துணை தேவை தான்' என்ற எண்ணத்தை உண்டாக்கின. அது ஆசையாக எழுந்ததும், அவரது முக் திய வாழ்க்கை கோரமாக்க் காட்சி யளித்தது. இனி, புதிய வாழ்வு தொடங்க ஒரு துனேவியை எங்கே தேடுவது ? யார் பெண் கொடுப்பார்க்ள் ? என்ற சந்தேகங்கள் எழுந்து சுழன் றன. அப்பொழுது அவருக்கு வயது காற்பது. என்ன இருக்கசல் தான் என்ன முயற்சி செய்தால் எது தான் சாத்தியமாகாது இந்தச் சமூகத்திலே அவர் வியதும், பூர்வ வாழ்வு: குறுக்கே வந்து கின்றுவிடப் போகின்றன. ஒரு கல்யாணத்திற்கு ! பெண்களே வைத்துக்கொண்டு எப்படியா வது கல்யாணம் செய்து கொடுத்துவிட்த் த்விக்கும் பெற்ருேர் க்ள் இருக்கும் போது, அவர் விணுகக் கவலைப்படுவானேன் :உறவினர்களின் இந்த உறுதிப் பேச்சு, அவர் முயற்சியில், கு ஆர்வமளித்தது. - அதன் விளைவாக அவர் அப்பர்சுக்தரத்தின் கல்ல அபிப் பிரசயத்தைப் பெற முடிந்தது. அவரது அதிகாரத்தின் போக்கு, உத்தியோகம் இத்ய்ாதி சில்லறை விஷயங்கள், அப்பர்சுந்தரத் இன் மதிப்புக்கு இலக்காயின. அதனுல் காசிநாதரின் வயதை அவர் மறந்தேவிட்டார். இவரையே கல்யாணியின் கணவனுக்கி விடலாம் என்று மகிழ்வுட்ன் தீர்மானித்தார். >. அன்கு அவருக்கு திருப்தி என்ருல், தனக்கும் பூரணமான சம் தமே என்ஆ ஆமோதித்தாள் அக்காள், கல்யாணி ஒன்றுமே சொல்லவில்லை. ஆகையால் சில தினங்களிலேயே கல்யாணி திமதி காசிநாதன் ஆக மறுமலர்ச்சி புற்ருள். விரைவி லேயே அதன் மனத்தை நுகர வாழ்வுப் பூங்காவிலே இறங்கி - م . ه - يعمم శ# L. t... 6 , - காசிநாதன் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த நகர் ஒன்றிலே தான் உத்திய்ோகத் துண்ணுக அதிகாரம் செலுத்தி வந்தார். விடுமுறையிலே ஒய்வுக்காக சொந்த ஊர் வந்தவர் வாழ்க்கைத் துனேவியுட்ன் திரும்பினர். அதில் அவருக்கு மட்டற்ற மகிழ்வு. கல்யாணி அழகி. நாகரீக தேவதை. யுவதி. இவையெல்லாம் அவரது மகிழ்வை அதிகரிக்கச் செய்தன. அவளே அன்பாய், செல்வமாய் போற்றவேண்டும் என்று திட்ட மிட்டுக் கொண்டிார். - அந்த வகையிலே அவர் கல்யாணிக்கு எவ்விதக் குறையும் வைக்கவில்லை. அவள் எதை எதை விரும்புவாள் என்று அவருக்குத் தோன்றுமோ, அந்த நாகரிகச் சாமான்களே எல் லாம் விட்டிற்கு இறக்குமதி செய்துவிடுவார். ஸாரிகள், ஜம்பர் கள், வேயுள் அலங்கச்சப் பூச்ச்கள் முதலியனவற்றை காணிக்க்ை