பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怨0 றம்-இவை புதுமை மோகமாக இருந்தன ஆரம்பத்தில் தன்னி உம் தன்து அழகு முன், பக்தி செலுத்தும் கணவன் இடைத்தத குல் களிப்புற்ருள் கல்யாணி. ஆனால் அந்த திருப்தி கிலேத்து கிற்கக் கூடியதல்ல என்று உணர அவளுக்கு வெகு காலம் பிடிக்க வில்லை. மூன்று மாதங்களிலேய்ே அந்த வாழ்வு அலுத்து விட்ட்து. - காசிநாதன் தன்னிடம் கொட்டும் பக்தி உணமை அனபு அல்ல. அவரது தன்னம்பிக்கை ய்ற்ற பண்பை அஸ்திவார் மாகக் கொண்டு எழுந்த குணமே அது. அவரிட்ம் கவர்ச்சியோ இளமையோ இல்லே என்ற குறைபாடு தெரியாமல் அவள் மனதை வசீகரிக்க அவர் கைய்ாண்ட் வித்தை அது. வலு வற்ற பிராணிகள் பளபளப்பான மேல் தோலிலுைம், கவரும் அங்க அசைவுகளாலும், பிறவற்றை மயக்கி தங்களுக்கு இரை ఉత్త கொள்கின்றனவே அபபடித்தான காசிநாதனும் வெளிப்பகட்டால் அவன் மய்க்க எண்ணின்ை. இது எத்தனே கானே க்கு கிற்கும் ? அதிலும் ஒளிக்கதிர்களே காடிய்ே-அது சுட்டெரித்து விடும் என்பதைக் கூட சட்ட்ை செய்யாமல்வட்டமிடும் விட்டில் போன்ற கல்யாணியிடம். அவள் திருமண வாழ்வில் இன்பக் கனவுகளே கிர்மாணிக்க எண்ணினுள். பிரத்தியட்சி வாழ்க்கை அவளுக்கு சூன்யமாகத் தோன்றவே, அன்ருட் வாழ்வு கசந்தது. ஒவ்வொன்றும் குற்ற மாகவே பட்டது. அவளது அன்பைப் பெறத் துடித்த கன வனக் கண்டாலே எரிச்சல் ஏற்பட்ட்து. அமைதியை இழக் தாள். அவனது அமைதியையும் ஆனந்தத்தையும் கெடுத் தாள். பன் ஏன் கல்யாணம் செய்து கொண்டோம் ! என்று வருந்த வேண்டிய கிலே ஏற்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு குடும்ப வாழ்விலே இன்பம் எப்படி இருக்க முடியும் அடிக்கடி மனஸ்தாபங்களும் வாக்குவாதங்க கும் எழுந்தன. அது முற்றி விடவே, காசிநாதன் அவளே தங்தை வீட்டிற்கே அனுப்பிவிட்டார். - கல்யாணி தனது தவறுகளே உணர வில்லை. கணவன்தான் முழுக் குற்றங்களுக்கும் பொறுப்பு என்று அடுக்கிக் கொண்டு. போனுள் அவளுடைய அத்தைக்கு துக்கம் துக்கமாக வந்தது. 'கல்யாணி, உனக்கு வாய்த்த மாப்பிள்ளே இப்படியா வர வேண் டும் என்று வருந்தினுள். - வெளிய்ே சென்றிருந்த அப்பர் சுந்தரம் வந்து, விஷ யததை அறிந்ததும், பிரமாதமாக ஏதோ கடந்து விட்டதாகக் கவலேப் படவில்லை. ஸ்ரி, விட்டுத் தள்ளு எல்லாம் நாளா ஆல சரியாப் போயிடும் என்று அவரது சிபுரிவப்படி ஒதுக்கி விட்டிார்.