பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊 கல்யாணி சிறிது நேரம் கட்டையாகக் கிடந்தாள். திடீரென்று ! நீ ஒரு புருஷ ை போட்ா. இங்கே ஏன் இன்னும் கிக்கிறே...... இன்னுமா தொலேயலே...... போ, ஒழி என்று கத்தி கிரீச் சென்று கூவினுள். காசிநாதன் தலைகவிழ்ந்தார். இப்படித்தான், மர்மா தினம் இதே ஏச்சு. எத்தனே நாள் பொறுப்பது நீங்கள் உங்களால் இயன்ற வைத்தியம் செய்து பாருங்கள். செலவுக்கு நான் பணம் அனுப்புகிறேன்......நான் வாட்டுமா என்று சொல்லி, வேறு பேச்சு பேசாமல் குனிந்த தலையுடன் வேளியேறினும், அப்பர்சுக்தரம் அவசரம் அவசரமாக மாப்பிள்ளே, மாப் பிள்ளே, வந்த காலோடு போறிகளே ? சாப்பிட்டுவிட்டுப் போக லாம் ' என்று அழைத்தார். ஆணுல் அவர் கேட்கவில்லை. பிறகு வாறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். .. ஷண்முகத்தாச்சி கல்யாணிக்கு சிகிச்சை செய்வதில் ஈடு பட்டாள். சும்ம யிரம்மா கல்யாணி, தண்ணி குடிக்கிறியா...... காப்பி வேணுமா?’ என்று உபசரித்தாள். கல்யோனியா பஇல் பேசாமல் கண்களே உருட்டி விழித்தாள். பின் சிரித்தான், ஆச்சிக்கு விஷய்ம் புரிந்துவிட்ட்து ! அது தானே பார்த்தேன். து சீக்கா? டாக்ட்ர் என்ன செய்வான்! இது பேய்க் குத்தம், பிசாசு பிடிச்சிருக்கு ' என்று கலேயை ஆட்டினுள். விடுவிடென்று போய் விபூதி அள்ளி வந்து கல்யாணியின் ந்ெ ம்றியில் துலாம்பரமாகப் பூசிஜிட்டு அம்மா ஆயிரங்கண் ணுட்ையாள்ே, கல்யாணியை புடிச்சிருக்கிற பிசாசு தொலஞ்சி ட்ட்டும். உனக்கு வெள்ளியாலே கண் செய்து வைக்கிடுதன் என்று பிரார்த்தித்துக்கொண்டாள். • . அந்த பிரார்த்தனேயின் மகிமைதானே, அல்லது வேளே வந்ததோ என்னவோ, கல்யாணியை ஆட்டிய பேய் அந்தப் பொழுதிற்கு அந்தர் திய்ானமாக, அவள் மூர்ச்சித்து விழுந்தாள். கல்யாணி, கல்யாணி ' என்று ஆசுவாசப்படுத்தி அவளே எழுப்புவதற்குள் பெரியபாடு ஆகிவிட்டது. கல்யாணி எழுந்தவுடன் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். அவுகளெ எங்கே?' என்று அன்பாக விசாரித்தாள் விஷயம் அறிந்ததும், "ஐயோ! சாப்பிட்ாமலா போயிட்டாக கோபித்துக் கொண்ட்ா ? அத்தை, திரும்ப வறேன்ஞகளா? என்று அங்கலாய்த்தர்ள். அத்தைக்கு ஆத்திரம். வருவாக வருவாக வசர்மல் எங்கே போகப்போருரு என்று மொழிந்தாள். அவர் மீது வருத்தப்பட்டு என்ன செய்ய் ? அவரும் التي شا ஷன் தானே. இவள் அப்படி கண்டபடி ஏசிப்பேசிகுல், அவர்