பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



25


அலட்சியமாகக் கூடப் பேசி ஆரம்பித்தாள். ஆகவே, முதல் நாள் வந்ததும் சசிவிட்டு, பின் ஆவலுடன் கேம்.து உண்மையில் அவளுக்கு வியாதிதான், பிரிக்ஞை இல்லாமல் பேசியது என்று ஊர்ஜிதம் செய்வதற்கு கடித்தது தான் என்று மீனுட்சி கிளேத் தான். கல்யாணியின் பண்பை அறிந்த அவன், அவள் காசி காதனே விரும்பு வில்லை என்று உணர சிரமம் எடுக்க வேண் டியதா யில்லை. - - காசிநாதன் உரிமையில் வாழ்வதைவிடி, சுயேச்சையாக, இன்பக் கிளிபோல, இஷ்டப்படி வாழ்வதையே கல்யாணி விரும் பிளுள் என்பதையும் அவன் உணர முடிந்தது. அடுத்த விட்டில் வசித்த அவள் செயல்களே ஆராயும் அவனுக்கு, இந்த முடிவுக்கு வர பிரமாத முயற்சிகள் தேன்வயில்லே தானே . . . கல்யாணி அடுத்த வீட்டு மாடியில் கின்று மீனுட்சிய்ைத் தனது கருணுகட்ாட்சத்திற்கு இலக்காக்கி, அவனேக் கவர்ச் சிக்க ஆரும் பாடுபட்டாள். ஆல்ை, இந்த மீன் அவள் வலேயில் சிக்க வில்லை. அவளாகப் பற்ற வந்தாலும் கையில் பிடிபட்ாமல் கழுவும் பண்பு பெற்ற குேக் இருக்கவே, கல்யாணி வேறு திசை யில் வலே விசினுள். அவள் வல்ையில் விழுந்தவன் கைலாசம்தான். கைலாசம் முன்பே கல்யாணியைக் கண்டு ஏங்கித் திரிக் தவன். அவள் பார்த்தால் அவன் சிரிப்பர்ன். அவள் புன் னகை புரிந்தால் அவன் பேச வேண்டும் எனத் துடிப்பான். இப் பொழுது மலரே தன்னே அழைக்கிறது என்று அறிந்தால் அந்தத் தேனி விலகியா போகும் ! - மீனுட்சிசுந்தரம் அவனே எச்சரித்தான். அவனுக்குப் புத்தி புகட்டினன். தேனின் போதையிலே இன்பத் துடிப்புடன் சிற கடித்து ரீங்காரஞ் இசய்து பாய்கின்ற தேனி, போதனைகளுக்கும் எச்சரிக்கைகளுக்குமா பின் வாங்கிவிடிப் போகிறது ! சுடும். அதில் விழுந்தால் விட்டில் நாசி மாகும். அதற்காக கவரும் சுடரைக் கண்டால் அது தாவாமல் கின்று விடுகிறதா பெண் அழைத்தால், ஆண் மகிழ்வு அடையாமல் நிற்பது சாத்தியமா ! இது கைலாச்த்தின் கட்சி. அப்புறம் அவனே யார் என்ன செய்ய முடியும் ? . . . . . . ; 9-வது. அத்தியாயம் கல்யாணியின் அத்தை ஷண்முகத்தாச்சிக்கு காசி நாதன் மேலிருந்த வெறுப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. அப்பர் சுந்தரமோ அவரைக் கோபிக்க விரும்ப வில்லே. ஆயினும், - மாதக் கணக்கிலே அவள் தன்னையோ, கல்யாணியையே பார்க்க வராமல் இருந்ததின் மர்மம் புரியாமல் வருத்தப் பட்டார். இனி கல்யாணியைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் உத்தேசமே அவு 墓,