பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ஆளுல், அந்தச் சனி ய் னி ன் இந்தச் சின்னச் செயல், அவர் அந்தஸ்தையே பாதித்து விட்டது. பெயரும் புகழுமாய் பிரபலஸ்தராக வாழ்ந்த அவர், தலே குனிய வேண்டிய தாயிற்று, பலரும் பலவிதமர்கப் பேசும் பொழுது. அதற்கு மேலாகக் காத்திருந்தது ஒரு விஷயம். சிக்கலானது தான். அது தான் மனித சமுதாயம், எவ்வளவு குறுகிய மனுேபாவம் பேற் றது என்று அறியும்படி செய்தது. கல்யாணி வெளிய்ேறி விட்ட்ாள். அதற்கு யார் என்ன செய்ய முடியும்? அவள் குணக்கோளாறு அது-இந்த கினேப் பில் மற்றவர்கள் மற்றக் காரியங்களேக் கவனிப்பார்களா! அப்பர் சுந்தரத்தின் குடும்பத்திற்கே கெட்ட பெயர் கொடுத்து விட்டார் கள். இதை அவர் சட்ட்ை செய்யும் பண்பு பெற்றவரல்ல. ஆளுல், செருப்பு காலேக் கடிப்பது அதை அணிந்திருப்பவனுக்குத் தானே தொந்தரவு கொடுக்கும் சூழ் கிலேக் கடிப்பு அவர் அமைதியைக் கெடுத்தது. அப்பர்சுக்தரத்தின் இரண்ட்ாவது பெண்ணுக்கு-கல் யாணியின் தங்கைக்கு-கல்யாணம் செய்ய முயன்ற போது அவ ருக்குச் சிக்கல்கள் எதிர்ப்பட்டன. எவ்வளவு அலேந்தும், பணம் செலவு செய்தும் என்ன ? ஒடிப் போனவ’ளின் தங்கையை யார் மனம் செய்து கொள்ள முன் வருவார்கள்! ஏனய்யா அலைகிறீர்கள் அக்காளேப் போலத்தானே தங் கச்சியும் என்று சிலர் சொல்லெறியும் போது, தந்தையின் உள்ளம் புண்பட்டுக் குவிந்தது. மனம் குமுறிலுைம் என்ன செய்ய முடியும்: கண்ணற்ற மனிதக் கும்பல். சிந்திக்கும் திறனற்றது. கர்ள் செய்த பாவம் தங்கை தலையிலா விடிய வேண்டும்! . ஈனச் சமுதாயமே...ஊம், என்னேச் சொல்ல வேணும். அந்த மூதேவியை முதலிலேயே அடக்கி வளர்த்திருந்தால்...? - 卷 இதுவே அவரது புலம்பலாகி விட்டது. இதை மீனுட்சிசுக்த ாம் கேட்கும் பொழுது துயரப்படுவ துண்டு. ' குருட்டுச் சமுதா, யத்தில் ஒரு குருடராக இருந்து இப்பொழுது தான் கண்விழித் திருக்கிருர் இவர். பாவம் என்று கினப்பது அவன் இயல்பாகி, விட்டது. அத்துடன் இவருக்கு ஏற்ற துனேதான் கைலாச மும் என்று ஒரு அனுபந்தமும் இணக்க நேர்ந்தது. இந்தத் திருத்தம் செய்யத் தூண்டியது தபாலில் வந்த ஒரு கடிதம் தான, அது கைலாசததட மருந்து வகதருந்தது. பக்கம் பககமாக வரைந்து ஆள்ளி யிருந்தான். அவனது செய்கைக்காக வருந்தி இன். அனுபவம் o அன்ன் கன்ஃளத் திறந்து இட்டி இாம்.