பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రి அந்த யுவதி நெடுமூச்செறிந்து சொக்கலிங்கத்தைப் பார்த் தாள்; எடுக்கலாம்...கொஞ்சம் பொறுத்திருங்கள் என்ருன் அ:ைன. - சயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் கின்றது. அந்த யுவதி எழுந்து நின்று திரும்பிய போது அவளுக்குத் தெரிந்த யாரோ பின்புற ட்ேடில் இருப்பது தெரிந்தது. அந்த ஆளுடன் பேசும் சாக்கிலே, அவள் பெஞ்சில் முட்டுமண்டி யிட்டு கின்ருள். அப் பொழுது அவள் ஆடை அருகிலிருந்த சொக்கலிங்கம் மேல் பட் ப.து. அவள் மேவிக்த விரல்கள் அவனது சட்டையை ஸ்பர் க்கத் துடித்து வந்தன. அவன் சிறிது நகர்ந்தான். அவ ரும் நெருங்கி வந்தாள்......அந்த யுவதியின் இத் துணிவை எண்ணி வியப்புரு:மல் இருக்க முடிய வில்லே அவனுல் ! வண்டி கர்ந்தது. அவளும் அவன் பக்கத்தில் மீண்டும் அவளது கண்கள் புரளும் கயல் மீன்கள் போல காவிப் பின் ஒடிக்கொண் டிருந்தன. சில சமய்ம் க கோக்குவாள். ஊர் சங்கரன் கோவில் தானு ' என்று விகாரித்தான் நண்பன். ஆமாம் என்று கலையாட்டி விட்டு அவனே நேர்க்கினுள் பெட்டியையும், பையையும் எடுத்துக் கொடுக்க ணேப்புடன் சொக்கலிங்கம் கேட்ட்ான். உங்கள் டெ அடுத்த வரிசையில் இருக்கிறதா? அதற்கும் அந்

。。* 文 : / مد. # این مهم برای به هم پا بر جا ر -: t - - அடுத்த பெஞ்சிலேதான் பெஞ்சுக்கு அடியிலே ' என்பது. 剑 பதில். பேஞ்சுகளிலும், இட்ை வெளியிலுமாக ஒரே கும்பலாய் உட் கார்ந்திருந்தனர் பலர். சிலர் பாடிக் கொண்டும், விஸில் ஊதிக் கோண்டும் கூத்தடித்தனர். ஒருவன் ஒரு பிச்சைக்கர்ரப் பெண்ண இழுத்துக் கேலிகள்_பேசி விளையாடிக் கொண்டிருந் தான். அவர்களே எப்படிக் கேட்பது என்று சிறிது தயங்கி ஞன் அவன். பின் துணிந்து விட்டான் ! அவன் எழுந்து கதவுருகே சென்றுன் அடுத்த வரிசை இந்த அம்மாவின் இபட்டி அந்த பெஞ்சின் கீழே இருக் கிறது, அதை எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டான். அவ் வதியும் எழுத்து கின்ருள். அவள் முகத்திற்காகவோ, அல் - : * శా ? జాiz• గ: : ثم تج منع تجر سلام * * . . . . . s. - சலது அவனது வேண்டுதலுகக்ாகவோதான், அவர்கள் ஆன்