பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசமானது பெண்ணினம் ஆயிற்றே! அவன் இதயத்தில் கல் லெண்ணம் இருப்பினும், அவர்கள் பார்வையிலே சந்தேகக் தான மன்னனியது. காலம் சார் காலம் பச்சையும் நீலமுமாய் அழகு செய்து வந்து விட்டால் புயல்கள் சொக்கிப் போகிரு.ர்கள் என்று விழி கள் பேசின. பாசேன் அவளுக்கு அவன் விழுந்து விழுந்து உதவி செய்வதை ...அவள்தான் எவ்வளவு சிரித்து, பார்த்துப் பேசி மயக்குகிருள் ஒன்று பெரிய மனுஷி'கள் கொட்டாவி விட்டனர் வலேயென விசிப் பரந்து வந்த பார்ன்ையில் சிக்கி ய்து இவிைய்ே, அ8:ன் உட்கா வில்லே. அவள் தன் அருகில் உட்கார லாமே என விழிப்ால் பணித்தாள். விலகி இடம் செய்தாள். உட் தாருங்களேன்' என்குள் அடுத்திருந்தவர் விருதுநகரில் இறங்க வேண்டியது தானே என்று சொல்லி கின்ருன் அவன். அன்பும் நன்றியும் கலந்த பார்வையை அவள் அடிக்கடி அவன் மேல் விட்ட்ெறிக்,காள், அதை வெட்டி விடும், சில சமயம் ன் நோக்கும். என்கு லும், அவர்கள் பேச வில்லே. ஆயினும் க்தொள் தம் விஷநோக்கை மாற்ற வில்லை. அது சக ஆண்-அவள் பெண் 紗 விருதுக்கர் ஜங்ஷன் ந்ைதது. வண்டி காற்றுவதற்காக சேர்க்கலிங்கமும் கண்ட லும் அங்கு இறங்க வேண்டிய்துதான். அப்படி இறங்கும் போது அவன் பார்வை அவள் பக்கம் பாய்ந் - - • ... .* - - .3 به مع தது. அவளிடம் போய் ஒருகிறேன் என்று சொல்ல வேண்டும் என அவன் மனம் துடித்தது. அவனேயே கவனித்த அவளும் ஏதே சொல்ல விரும்பினுள் என் புதைத் துடித்த உதடுகள் காட் டின. ஆளுல், பேச்சு பிறக்க வில்லே. சொக்கலிங்கமும் நண்பனும் இறங்கி கட்ந்தனர். அவன் திரும்பிப் பார்த்த போது அவளும் கவனித்துக்கொண்டுதா னிருந்தாள். அவள் பெய்ர் என்ன வென்று கூடக் கேட்க வில் லேய்ே! விலாசம் கூட்த் தெரியாதே' என மனப்பூர்வமாக வருக்தி னுன். அதே நேரத்தில் அளுைம் அப்படி கினேத்தால் அது வும் சகஜந் தானே !