பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மாதானம் செய்து கொண்டு, ரயிலேப் பிடிக்கிக் கிளம்பினும் .:_ ) - 4. அவர் வருவார். வருவார் என்று பயந்து கொண்ட்ே காத் திருந்தர்ள், அகிலாண்டம். மணி ஒடியதே தவிர, சிதம்பரம் - *.. יש - w - - - * * - ്. பிள்ளே விர வில்லே. அவள் மனக் கலவரம் அதிகரித்தது. வந்த வர் ஏன் தன்னைப் பார்க்க வர_வில்லே ஊருக்குப் போகும் போது தன்னேயும் அழைத்துச் சென்றிருக்கலாமே ! - سم

அவள் மன விட்டத்திலே மிதக்த கேள்விகளுக்குப் பதில் ட்ைக்க வில்லை. பகலேத் துரத்திச் சென்ற இருள் அவள் க் கோட்சிகப் பிடித்திருந்த வருவார் என்ற கம்பிக்கை யையும் ஒட்டி விட்ட்து. அவள் மனதிலும் இருள் சூழ்ந்தது. அவர் குணம் அவளுக்கு நன்கு தெரியும். தன் முன்னு யே அதிக அழகு செய்து திரிைைதக் கண்ட்ாலும் நீ என்ன வடியாள, இப்படிக் குலுக்கி மினுக்க ? என்று கூசாது பாரே அன்று சன் அவ்விதம் அலங்காரம் செய்து அலே

  • - f

யும் கிாேன பி ஆகிலாண்டத்தின் மனம் பல புதிர்களே விட்ட்ெறிந்து அவற்றிற்கு வி_ைகேட் ஆரம்பித்தது. அன்றைய் நிகழ்ச்சி 'ளத் தன் போக்கிலேயே விமர்சனம் செய்யத் துணிந்தால், பழம் கேள்வி தான் பிறந்தது-அவள் ஏன் அலங்காரம் செய்து هيمني காண்ட்ாள் என்று. -- - .3 φ දෑ ---* ~ * ' و ،ي.مې نتي -وي ؛ وء. ஆதி கு! :ன மூக்ாயி லிருந்து சூடான வினவாக - .4 ہاہتمبر எழுத்தது, ஏன் அழகு செய்யக் கூட்ாது? அவளும் ஒரு பெண் தானே ! என்து. - х ஆஒல், அவள், கனவர்......அவர் குணமா, விருப்பு வெறுப்புக்கள்......தண்ட்னே ? - கணவர் என்ருல் என்ன ? அவள் பெண் அவளுக்கு உரிமை யில்லையா ? இன்பத்தை கர்டுவது இயல்பு தானே? ஆளு லும், அவள் அவர் மனேவி. அவள் கடமை...... -- a: , to ו T8و ۹،:3 iمر . . . مور ت2ي.ي ،:ج، ۹يم இவ்விதம் அலே மோதின, எண்ணங்கள் அவள் மனதிலே. அவள் குறு குறு வென் அமர்ந்து விட்டாள். பெரிய வீட்டு ஆனது திகி க்ைததும் உங்க தம்பி போய்ாச்சோ ? என்று ಫಿ: ಓ.. ಓ... # #