பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 獸 翰 邻 - நாகலோகக் காதல்! 囊 அர்ஜூகு' என்று அன்பாக அழைத்தார் கிருஷ்ண பகவான். - ஸ்வாமி என்று மகிழ்வுடன் வந்தான் விஜயன்,

  • * ೭r 5,೩೬೯ ಕೆ ಪುಟf Sri இசய் ஆ! கொள்கிருயா? என்று மாயவன் கேட்ட்சர் புன்னகை புரிந்த வண்ணம். காண்டீபனுக்கு

முதலில் ஐயம் எழுந்தது. ஒரு வேளே மாதவன் தன்னேக் கேலி செய்திருரோ என எண்ணினுன் இக்விஜயம் செய்து அற்புத அழகிகளே மனேவியராகப் பெற்று இன்ப வாழ்வு வாழ்பவன் அவன். அவனிடம் இப்படிக் கேட்டால் என்ன பிரபோ விளே பாடுகிறீர்களா? என்று கேள்வி போட்ாமல் மெளனமாக கிற்கி முடிய வில்லே அவகுல். க்ண்னன் கைத்து விட்டுச் சொன்னுர் : கேலி யல்ல. பார்த்தா, விளேய்ால்டாவது கல்யாணத்திலும்ா விளேய்ாட்டு: இதுவரை கிகழ்ந்த திருமணங்களும் அப்பத் தானே ! அல்லியை அடைந்ததும், பவளக் கொடிய்ாளே மணம் புரிந்ததும், சுபத்திராவைக் கல்யாணம் செய்து கொண்ட்தும்எல்லாமே நமது திருவிளேயாட்டுகளின் இன்ப ஏடுகளல்லவா? - ممي __ :ه«w. * م. * * ... -- ہی سب - தான். இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கவேண் டிய பொறுப்பு என் மீது விழுந்து விட்டது...' - அவை கிட்க்கட்டும், விஜயா. இது விளேய்ாட்டில்ல. வினே அந்தப் பெண்களே என்னிடம் ஒப்புவித்து விடலாம் என்ற யோசினேயோ உங்களிடம் ாேன் ஒருவன் வந்து சேர்ந் தேனே என்ருன் விஜய்ன், ॐ - இல்லாவிடில் அர்ஜூகு, உன் ரசனை தெரியாமல் போய் விடும்.' அவன் சிரித்தான். தேவ, கன்னியர் எங்கு கிடிைத்தனர். தங்களிடம் பொறுப்பு வந்தது எவ்விதம் அறிய்லர்மோ? என விணுவிஞன். கிருஷ்ணன் குறும்புச் சிரிப்புடன் பெண் யார், என்ன விஷயம் என்னும் ஆவலே அறிய இது ஒர் வழியோ!' என் ருர், தொடர்ந்தே சொன்னர் விஷ மடு ஒன்றிலே குதித்து அங்கு கொட்ட் மடித்தலேந்த காளிங்கன் தலையை மிதித்து கர்த் தனம் புரிந்தேளு! அந்த நாகராஜன் உயிர்ப் பிச்சை ைேண்டி