பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荡锣 கவர்ச்சிகரமாக இருக்கிறது. யுேம் கோப முற்று சிறும் போது அற்புத அழகுடன் மிளிர்கிரும், ೯g காதல் ಆನ್ಲಿ புரட்டிஞன். அதுதான் அவனுக்குத் தலைகீழ்ப் பாடிமா பிற்றே!

  • நீங்கள் யார் என்று கேட்டால் வீண் வம்பு அளந்து கொண்டு...' என்று அவள் சீறிள்ை, அவைேமகிழ்வுடன் அணு கிகுன்: 'கண்ணே. நான் தான் உன் கணவன், வில் விஜயன். காம்பீர்ய் காண்டீபன். அழகு அர்ஜுனன். பார்த்தன்......

அவன் அடுக்கிய் பெயர்கள் அவள் உள்ளத்தில் ஆகிப்பை எழுப்பின. ரோஜா மலரைப் போல் அவள் கன்னங்கள் சிவக் தன. நாணத்தால். ஆனால், சட்டென்று முகம் கறுத்தது. ‘ராஜன்! தனியாக கிற்கும் க்ன்னியிடம் தாங்கள் இப்படி வார்க் தையாடுவது சரிய்ல்ல, என் தக்கை, எங்களே கிருஷ்ணபகவா னிடம் ஒப்புவித்து விட்டார்.’ அவள் மூடிக்க வில்லை. அது எனக்குத் தெரியும். கிருஷ் னனேயும் தெரியும். கண்ணன் சினேப்பையும் கானறிவேன். எல்லாம் காளே விளங்கி விட்டுப் போகிறது என்று கூறி, அவளேப் பிடிக்க கை டேட்டினன். அவளோ ஒளிப் பாம்பென நெளிந்து கணத்திலே நீரில் பாய்ந்து பார்வையி லிருந்து மறைய முயன்ருள். விஜயனும் பின்னுல் குதித்தான். முன் சென்ற கன்னியின் வழியே தொடர்ந்தான். நீரில் மிதக்து வக்தவச் கள் வேறு லோகத்தில் புகுந்து விட்டது போல் தோன்றியது. திரும்பிய இட் மெல்லாம்.காக கெளிவுகள். சர்ப்ப மேனியின் கண்ணுடிப் பளபளப்பு. தனிக் கவர்ச்சி. £ இதுதான்காதலோக மா என்ற விஜயனின் வியப்பு சொல்லர்க உதிர்ந்து விட்டது. திடுக்கிட்டுத் திரும்பினுள் கன்னி. ஐயோ நீங்கள் என் வக் இர்கள்? எப்படி வந்தீர்கள்? என்று பதறினுள். -

  • உன் பின்னேலே தான் வந்தேன்’ என்ருன் விஜயன், புன்னகை புரிந்து அவள் இங்கு பூலோகவாசிகள் வரக் கூட்ாதே! என்ருள். கான் வந்து விட்டேனே என்று சிரித்தான் அர்ஜூனன்.

அதன் பிறகு என்ன செய்வது அவனே கந்தவனத்தின் புதர்களிடையே பதுங்கி இருக்கும்படியும், பின்னர் தான் வந்து கவனிப்பதாகவும் சொல்லிச் சென்ருள் அவள். விதவிதமான மலர்ச் செடிகளும், வன்னக் கொடிகளும் கிறைந்த பூங்காவின் புகுந்தான் விஜயன். - - கேரம் சென்றது. ஒசை கேட்ட்தும் பார்த்தான். கன்னி தான். ஏன் இவ்வளவு கேரம். காகலோகத்தில் உளளவுன்