பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

%j. யிருக்கும். அவள் என்ன இறந்த போனுள் கை இவக் கண்தை அலட்டிக் கொள்கிருரே ' என்ற இசக்கீம் தோன்றும். உண்மையில் அவள் செத்துப் போனுல் அந்தத் துயரமே அவரை உருக்கிக் கொன்றிருக்கும் ! அவ்வளவு தூரம் உள்ளத் தில் பதிந்து விட்டது அன்பு. சர்வ சாதாரணமான ஒரு பொருள், கவனத்தைக் கவராத ஒர் அங்கம், கெட்டு விட்டால் ஆதன் மதிப்பு, அதன் இன்றியமையாத் தன்மை வெகுவாகப் புலனுகும். இன் மனேவியும் அவ்விதமே என்பதை ஆழ்வாரப்ப பிள்ளே கண்மூக உணர்ந்தார். சில சமயங்களில் ஆஸ்பத்திரிக் கட்டில் அருகில் அமர்ந்து மேசன முச்செறிந்தார். அவரது உள் - ட்டை எத்தக் 53 அளக்க முடியும் - என் மூழ்கி திருந்திருக்க வேண்டும் ! பத்திரியி வருக, Suడీr அழைத்து வநதார்களு, வண்டி விருந்து இறக்கி ை லா மெதுவாய் வீட்டிற்குள் கூட்டி வந்தனர் இரு ே ೬: 5ssf. சென்று ஏறெடுத்து பார்த் w அவர் உள்ளத்திலே பால் வார்த்ததுபோல் குளுமை சிறந்தது போலும் ! AತT * ೯ಾ. ஆகத்திலே பகர 5ாச்சி யாரு என்று கூப்பிட்டார். ஆக் குரலிலே நெளிந்த குழைவு...... ஆதில் கனிந்த அன்பு முதல் காளில் சக்திக்கும் இளங் காதலர் களிடையே கூட அவ்வளவு மலர்ச்சி பிறந்திராது. தும் அவர் தமது இளம் பருவ இன்பச் சம்பவம் எண்னுகதில்த * 蹟、 贺 蕊 அதி: 戊 அப்பொழுதும், அதன் பிறகும் அவர்களேப் பார்க்கிறவர் கள் மனதிலே இந்தத் கேள்வி எழாமல் போகாது- இந்த அன் :டிப்படை என்ன ? இதைக் காதல் என்று சொல்லலாமா? காஃலயில் அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலேயில் மலரும, லேவே இது: விடை எனக்குத் தெரியாது