பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனர் மரணம்! க்க பிள்ளே செத்துப் போளுர், - அப்படித்தான் கினேத்தார்கள் எல்லோரும். ஹாகிம் அவ் ఇు வளவுதான்!” என்று சொல்வதற்குப் பதிலாக அப்பாட்ா, ஒரு மட்டுக் கிழம் உயிரை விட்டது என்று முனு முனுத்தார்கள் கூடியிருந்தவர்கள். பார்க்கப் போனுல் மூக்க பிள்ளே பொல்லாதவர் அல்ல, சர்வாதிகாரியோ, வல்லாளகண்டினுே அல்ல, சர்வ சாதாரண மனிதர். அஆபதி வயதுக்கு மேலாகி, தேகித்து எலும்புகள் எல்லாம் தோலேக் கிழித்து வெளிப் பாய்வது டோல் தோன்ற, தேக சாஸ்திர மாணவனது ஆராய்ச்சிக்கு ஏற்ற உலவும் எலும் புக் கூட்ாக விளங்கிய் அவர் விாருக்கும் துன்பம் கினேக்காதவர். கினேத்தாலும் செய்யத் திராணி இல்லாதவர். w அவர் செய்த ஒரே ஒரு தவறு எல்லோரையும் ஏமாற்றி னக் ததே. எதிர்பார்த்தவர்கள் வைத்தியர்கள், ஜோதிட்ப் புலிகள் முதலியவைகளுக் கெல்லாம் டிமிக்கி கொடுத்து விட்டு அவர் சர்க்ாமலே கிடந்ததுதான் அவர் செய்த செய்ல், மாதக் கணக்காக படுக்கையில் விழுந்து கிடந்த அவர் ! இப்பொ செத்து போவார். இந்த அமாவாசையன்று சிச்சய மாக குளோஸ்...இன்று சாத்திரி பொழுது கழியனும் என் து சொல்லப்பட்டி வாய்தாகளுக்கெல்லாம் சீட்டுக் கொடுத்துவிட்டு தான்மட்டும் எலும்புக் கூடாகக் கிடந்தார். அவர் சாவதிகுலோ, இருப்பதிஞலே யாருக்கும் லாபம் ஏற்பட்டுவிடப் போவ கில்லை.ஆனல் சாகாமல் செத்துக்கொண் டிருந்ததுதான் இருப்பவர்களுக்குத் தொல்லே கொடுத்தது. - மூக்க பிள்ளே யின் மூத்த மகன் பொன்னேய்ாவுக்கு சனியன் சட்டுபிட்டுனு ரெண்டிலே ஒண்னு ஆச்சுன்னு இல்லேயே என்ற துடிப்பு. அவன் சொல்வதுண்டு: பாருங்க இப்படி இழுத் துக்கிட்டு கிடிப்பதிஞலே எதையும் செய்ய் ஓடுவ இல்லே, ஒரு வகையிலும் நம்புவதற் கில்லே அல்லவா? சாகிறதுன்னு சிக்கிரம் சேத்துப்போகனும், இல்லை, எழுந்து கடம்ா வேனும், அது வுமில்லாமல் இதுவு மில்லாமல்.............. -