பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


105 கூடியது. அதில் வழங்கிய தீர்ப்புக்களில் ஒன்று, பதியிலார்களே திருப்பதிகமும் திருவெம்பாவையும் விண்ணப்பிக்க வேண்டுமென்பதாகும் (A. R. E. 1913, Para 51). எனவே மேலே குறித்த இரு திருவொற்றியூர்க் கல் ா, ! - * -- === -- ... " *. * i வெட்டுக்களிலிருந்து த கண்டை காட்டில் திருவெம் பாவை பாடுது , திருவாதிரைத் திருநாள் விழா 圍 - # ங் - --- --to- ங் ■ 壘 _ * நடத்துதலும் 11 ஆம் நூற்றண்டில் திகழ்ந்தன என்று அறியலாம். கீழுரில் திருக்கோவலுரில் சிவன் கோவில் உள்ள பகுதி கீழுர் என்று வழங்கப்பெறும். அங்கு இரண்டாம் இராசேந்திர சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டு (கி.பி. 1056)க்கு உரிய கல்வெட்டு உள்ளது (12 of 1905). புதுப்பேரூர் என்னும் ஊரின் அவையினர் திருக் கோவலூர்க் கோவிலுக்குச் சிறிது நிலத்தை விற்று இன்றயிலியாக்கிக் கொடுத்தனர். மார்கழித் திருவாதிரை விழாவில் திருவெம்பாவை ஓதுவதற்கும், குறிப்பிட்ட சிலருக்குப் பிரசாதம் வழங்குவதற்கும், இந்நில வருவாய் பயன்படுத்தப் பெற்றது. இதனுல் நடுநாட்டில் முன்னுளில் திருவெம்பாவை ஒதப்பெற்று வந்தது என்று அறியலாம். வழுவூரில் வழுவூர் என்பது பாடல்பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. இவ்வூர் வீரட்டானேசுவரர் கோவிலில் இரண்டாம் இராசாதிராசனுடைய 5 ஆம்