பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


19 இருந்தது. அதில் உணவு அளிக்கப் பெற்றவர்களில் வைத்தியக் கல்லூரி மாணவர்களும் ஆவர். முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலையிலும் மருத்துவ நூல் படிப்பவர்களுக்கும் இலக்கணம் படிப்பவர்களுக்கும் உணவு அளிக்கப்பெற்றது. சி திருவிசலூரில் குந்தவையார் சல்லியக்கிரியை போகமாகத் திருவிச லூரில் நிலதானம் செய்த செய்தியை முதலாம் இராசேந்திரனின் 4ஆம் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்துக் கூறுகிறது. ” திருமுக்கூடலில் " செங்கற்பட்டு ஜில்லாவில் காஞ்சிபுரத்துக்குப் பக்கத்தில் உள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் இருந்து வீரராசேந்திரன் காலத்துச் சாலனம் ஒன்று கிடைத்திருக்கிறது. கி. பி. 1067ஆம் ஆண்டுக்குரிய அக் கல்வெட்டு அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் திருமால் திருக்கோயிலுக்கு ஆண்டு தோறும் ஆகும் செலவுகளேயும் அவற்றை நடத்துவதற்காகக் கிடைக்கும் வருமானங்களேயும் விவரித்துக் கூறுகிறது. வீரசோழன் என்ற பெயரால் ஆதுலர்சாலேயும் மருத்துவம் கற்பிக்கும் கலாசாலேயும் கோயிலால் நிர்வகிக்கப்டிெற்று வந்த 7. K. A. N. COLAS Part II Page 469. 8. மூன்றம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியிடு - கல்வெட்டு வரலாறு : பக்கம் 11. 9. 350 of 1907. _ 10. 182 of 1915. E. I. Vol XXI.