பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


27 யார் திருத்தோணிசுவரமுடையார் திருக்கோயிலில் வடக்கில் திருமடை விளாகத்து இருந்தது என்றும், நரசிம்மதேவர் சந்தானத்துபிள்ளைகள் இதன் தலைமை தாங்கி எழுந்தருளியிருப்பர் என்றும், இக்குகைக்குத் திருவகத்தீசுவரமுடையார் நத்தப்பகுதியைக் கொடுத்துப் பரிவர்த்தனையாக 22 குழி மனே பற்றினர் என்றும் அறியப் பெறுகின்றன. காழிக்கற்பகம் குகை ஷை முன்னியூர்க்கல்லெழுத்தில் காழிக்கற்பகம் குகை என்று ஒரு குகை பேசப்பெறுகின்றது. இது ஷை திருமுறைத் தேவாரச் செல்வன் திருமடத்துத் தலைவ ரால் நிறுவப்பெற்றது. ' இக்குகையில் கட்டி மேய்ந்து திருமுற்றத் திருக்காப்பு நீக்கி இருப்பார்க்கும் திருவிளக் கெண்ணே உள்ளிட்ட அழிவுகளுக்கும்,' முன்னியூர் 1 1. 6 08 of 1 902 ; S. I. £. Vol. VII! 205. 12. கண்புனல் விளைவயல் காழிக் கற்பகம் நண்புணர் அருமறை ஞான சம்பந்தன் ' (3 ஆம் திருமுறை - திருப்பைஞ்ஞலி). முதல் இராசராச eঙ্কঙ্গে 三ろー تی۔ - - == آتی ہے۔TP ہــیری گبی - == ട് -്ടുണ്ടാ ക് ിത്രചെങ്ങരൂഖ് பூந்தோட்டத்தில் பெருந்திருவமிர்து செய்தருள வசக்கின நிலன் ரீ யாழிக்கற்பகம் அரைமா " குதியில் இத் தொடர் ஒரு நிலத்தின் பெயர, அமைந்தமை அறிக. 13. இக்குகையைப் பாதுகாத்துக் கதவு திறந்து வைத்துக் கொண்டு விளக்கு ஏற்றிவைப்பவர்க்கு - என்பது இதன் பொருள் போலும்.