பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


37 பகரும். உடுக்கை வாசித்தவன், தத்தயக் கிரமவித்தன் மகன் சூரியதேவக் கிரமவித்தனுன ஆலாலவிடங்க உடுக்கை விச்சாதிரளுன சோமசிவன்' என்பவன் ஆவன். கொட்டிமத்தளம் வாசித்தவன், குணப்புகழ் மருதனை சிகாசிவன்’ என்ற பெயருடையவன். உடுக்கை வாசித்தவன் ஒரு கிரமவித்தன் எனப் பெறுகிருன் ; வேதம் ஒதும் முறைகளில் கிரமம் என்பது ஒன்று; ஆகவே இவன் வேதம் ஒதும் அந்தணன், தீகூைடி பெற்றவன் என்று அறியப் பெறும். குருடர்கள் பாடியமை திருவாமாத்துார், நடு நாட்டுத்தலங்களுள் ஒன்று. 1133 முதல் 1150 வரை ஆண்ட இரண்டாம் குலோத் துங்க சோழனது இரண்டாவது ஆட்சியாண்டில், திருவாமாத்துார் ஆளுடைய அழகிய தேவர் கோயிலில், மூன்று சந்தியும், திருப்பதியத்தைப் பாடி வந்தவர் பதினறு குருடர்கள் என்றும், அவர்களுக்குக் கண் காட்டுவார் இருவர் என்றும், இவர்களுக்குப் பன்னிரு வேலி நிலம் திருப்பதியக்காணியாகக் கொடுக்கப் பெற்றிருந்தது என்றும் ஒரு சாசனத்தில் (749 of S.1.1. Vol VIII: A. R. No. 433 of 1903) as:riq-ob45pgi. அடிகள்மார் பாடுதல் பண்டைக் காலத்தில் கோயில்களில் இசையும் நடனமும் வல்ல பெண்மகளிர் பலர் இருந்தனர். அவர்கள் இசையும் நடனமும் வளர்த்தார்கள். அன்ஞேர் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையார் என்ற பெயரால் குறிக்கப் பெற்றனர். இத்தகைய அடிகள்மார் மூவர், அள்ளுர்ப் பசுபதீசுவரர் கோயிலில், திருப்பதியம்