பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


58 உருத்திரனே எல்லாம் ஆவன் ஸ்ர்வோவை ருத்ர: ருத்ராய நமோ அஸ்து புருஷோவை ருத்ர சன்மஹோ நமோ நம: என்று கிருஷ்ண யசுர்வேதம் (24 ஆவது அதுவாகம்) கூறும். ருத்ரோ ப்ரஹ்மா, உமா வாணி... ருத்ரோ விஷ்ணுர், உமா லசஷ்மீ... ருத்ர: சூர்ய, உமா சாயா... ருத்ர: சோம, உமா தாரா... ருத்ரோ திவா, உமா ராத்ரி... ருத்ரோ வேத, உமா சாஸ்த்ரம்... ருத்ரோ வ்ருகூடி, உமா வல்லி... ருத்ரோ கந்த, உமா புஷ்பம்... ருத்ரோ அர்த்த அட்சர: ஸா உமா தஸ்மை தஸ்யை நமோ நம: ஸர்வ தேவாத்மகம் ருத்ரம் நமஸ்குர்யாத் என்ற உருத்திர ரகச்யோபநிஷத்தில், எல்லாமாய் விளங்குபவர் ருத்ரபரமேசுவரன் என்று கூறப்பெற். றுள்ளது. இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும், 'வேள்வி வாயிலாக உருத்திர பரமேசுவரனையே வழிபடும் முறையை விதிக்கின்றன;’’ ஆகவே இந்நான்கு வேதங்களிலேயும் உருத்திர மந்திரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள்... இருக்குவேத பஞ்சருத்ரம் இருக்கு வேதத்துள் ஐந்து உருத்திரங்கள் உள்ளன; அவற்றுள் 43 இருக்குகள் உள. இவை, பரமேசுவரனது ஜம்முகத்திற்கும் ஐந்து உருத்திரங்களாக அமைந்துள்