பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


64 பதினுெரு உருத்திரங்களும் ஒரு சமகமும் சேர்ந்தது, உருத்திரஏகாதசனி; 121 உருத்திரங்களும் 11 சமகங்களும் சேர்ந்தது, பூரீருத்ரம்; 1331 உருத்திரங்களும் 121 சமகங்களும் சேர்ந்தது, மகாருத்ரம்; 14641 உருத்திரங்களும் 1331 சமகங்களும் சேர்ந்தது, அதிருத்ரம். யசுர்வேத உருத்திர மந்திரங்கள் மேலே குறிப்பிட்டவாறு உள்ள 169 மந்திரங்கள் சிலவற்றின் உரைகள் கீழே தரப்பெற்றுள்ளன: (4-5-2-6): குடும்ப வாழ்வைத் தொலைக்கின்ற வனும், மண்ணுலகம் முதலிய உல்கங்களைப் பரிபாலிக் கின்றவனுமாகிய உருத்திரனுக்கு வணக்கம். (4-5-2-7)வில்லால் இடரைக் களைந்து நம்மைப் பரிபாலிக்கின்றவனும், க்ஷேத்திரங்களைப் பாதுகாக்கின்ற வனுமாகிய உருத்திரனுக்கு வணக்கம். (4-5-4-10) சேனைகளான உருத்திரர்களே! உங் களுக்கு வணக்கம்; சேனைத் தலைவர்களான உருத்திரர் களே! உங்களுக்கு வணக்கம். == 4ஆம் காண்டம்; 5 ஆம் பிரபாடகம்; 2 ஆம் அது வாகம்; 6 ஆம் மந்திரம். இங்ங்னமே மற்ற எண் களேயும் அமைத்துப் படிக்க.