பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


70 என்று ஒரு கல்லெழுத்து (18 of 1922) இயம்புகிறது. இவ்வுருத்திரகணத்தார் இறைவன் முன்னிலையில் திருப் பாடல்கள் (Sacred Hymns) பாடுபவர் என்றும் இதில் கூறப் பெற்றுள்ளது. மேலே குறித்த கல்லெழுத்துச் செய்திகளால் பூரீருத்ர ரீமாகேசுவரர் என்று ஒரு குழுவினர் திருக் கோயில்களுள் இருந்தனர் என்றும், கோயில் நிர்வாகத் தில் அவர் பங்குபற்றினர் என்றும், அவர்கள் பக்திப் பாடல்களைப் பாடுபவர் என்றும் அறியலாம். இம் மாகே சுவரருக்குத் தரப்பெற்ற ரீருத்ர என்ற அடைமொழி யால், இவர்கள் இறைவன் திருமுன் ரீருத்ரம் ஒதும் தொண்டில் ஈடுபட்டவராதல் கூடும் என்றும் ஊகித்து. அறியலாம். திருவாமாத்துார்க் கல்லெழுத்துள் கூறப்பெற்ற உருத்திரகணத்தார் மேற்குறித்த நீருத்ர ரீமாகேசு வரர்கள் போன்றவரா அல்லது அவர்களின் வேருனவரா என்று அறியக் கூடவில்லை. உருத்திர பல்கணத் தார்க்கு அட்டிட்டல் காணுதே போதியோ பூம்பாவாய்' என்ற ஞானசம்பந்தர் வாக்கு இங்கு நினைவுக்கு வரும். இப்பாடலுக்கு விரிவுரை தந்த சேக்கிழார், "மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லாரடி யார்தமை அமுதுசெய் வித்தல் கண்ணி லைவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனில் உலகர் முன் வருகென உரைப்பார்" என்றருளினர். இதல்ை உருத்திர பல்கணத்தார் என்பவர் சிவனடியார்கள் (பன்மாகேசுவரர்) என்று --