பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


71 அறியப் பெறுகிறது; இவர்களே ரீருத்ர ரீமாகேசுவரர் என்று கொள்வதற்குச் சேக்கிழார் விளக்கம் இடம் தரவில்லை. எனவே உருத்திரகணத்தார் வேறு, ரீருத்ர பூரீமாகேசுவரர் வேறு என்று கோடல் பொருந்தும். இனி உருத்திர பண்டிதர் என்று ஒருவர் மேற் குறித்த திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டில் (S. 1.1. Vol. V 479) குறிக்கப் பெறுகிருர்; இத்தலத்தில் கண்ட எம் மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவரது கல்லெழுத்தினின்று (481 of Vol. V) சிவருத்திர பண்டிதர் என்று இன்ஞெருவர் பெயர் தெரியவருகிறது. இராசராச சோழனின் தஞ்சை இராசராசேச்சரத்துக் கல்வெட்டினின்று, இராசராசேச்சரத்தில் நியமித்த பிடாரர்களில் (ஓதுவார்களில்) மூவர் ருத்ரசிவன், என்ற தீக்ஷாநாமம் உடையராகக் காணப் பெறுகின்றனர். இதன்ை உருத்திரப் பெயரைப் பின்னேரும் பூண்டிருங் தனர் என்பது தெளிவு. iä பூரீருத்ர அத்யயனம் இனி ரீருத்ரம் திருக்கோயில்களில் ஓத நிபந்தங் கள் விட்டமையும் கல்லெழுத்துக்களினின்று அறியலாம். திருக்கடவூர்க்கருகில் திருக்கடவூர் மயானம் என்ற தலம் உளது. அங்குக் கண்ட திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானது 22ஆம் ஆட்சிஆண்டுக் கல்வெட்டில் (84 of 1906) வேதம் ஒதவும், யூரீருத்ரம் அத்யயனம் செய்யவும், வீணே வாசிக்கவும் நிலம் ஒதுக் கப் பெற்ற செய்தி கூறப் பெற்றுள்ளது. (இக் கல் லெழுத்தில் திருத்தொண்டத் தொகை மங்கலம், சிவ