பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


73 30 கலம் நெல் வட்டியாக வந்தது. இவ்வட்டியைப் பெற்றுக் கோதைப் பிராட்டி மங்கலம்......... ஆனந்த பிள்ளை என்பாரும், அவர்க்குப் பிறகு அவர் மகனும் பூநீருத்ராத்யயனம் செய்தனர். இத்தொகையைக் கட கைப் பெற்றவர் திருப்பிக் கொடுத்துவிட்டனர். ஆனந்த பிள்ளை, குருகத்தி குண்டுர் ரீமாதவபட்டன் என்பாரிடம் 17 அச்சுக் கொடுத்துச் சிறிது நிலம் விலைக்கு வாங்கினர். எஞ்சிய பணம் (8 அச்சு) இவ்வானந்த பிள்ளை மகன் பெருமாள் கையில் கொடுக்கப்பெற்றது. இவ்வச்சு எட்டால் வந்த பலிசையும், நிலத்தினின்று பெற்ற நெல் முப்பதின்கலமும் தகூழிணையாகக் கொண்டு ஷை பெரு மாளும் அவன் வர்க்கத்தாரும் அத்யயனம் பண்ண வேண்டும் என்று ஏற்பாடு செய்யப் பெற்றது. புராணங்களில் புரீருத்ரம் ஒதியவர் சிவலோகத்தில் வீற்றிருப்பர் என்று பரஞ்சோதி-திருவிளையாடற் புராணம், வர குனனுக்குச் சிவலோகம் காட்டிய படலத்தில், செய்யுள் 45 இல் சொல்லப் பெற்றுள்ளது: I மறைக ளின்சத வுருத்திர மந்திரம் நவின்ருேர் நிறைகொள் கண்டிகை நீரணி நீரர் யாரேனும் குறிகு ணங்குலன் குறித்திடா தன் பரைச் சிவனென் றறியு மன்பிற்ை பிறவிவேர் அறுத்தவர் இவர்காண்.: இனிச் சேது புராணத்தில் சீருருத்திரம் ஒதுவார் நரகம் புகார் என்று கூறப்படுகிறது. அப்பாடல்: