பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


74 அண்ணலும் இராம நாதன் அபிடேக காலந் தன்னில் நண்ணுசீர் உருத்தி ரத்தை நமகமார் சமகம்*தன்னைப் பண்ணமர் பவமா னத்தைப் பஞ்சசாந் தியைமுன் னுக எண்ணுமா மந்தி ரங்கள் இயம்புவான் நிரயம் எய்தான்.' காஞ்சிப்புராணம் வாணேசப்படலம், செய்யுள் 106, ' என்ற வாய்மொழி கேட்டலும் தொழுதெழுந் தியாதவர் குலத்தோன்றல் மன்ற மாமறை முழுவதும் முழுவதும் உருத்திரன் எனுமாற்ருல்' என்ற வரிகளில் * எல்லாப் பொருள்களும் உருத் திரனே என்பது திருவுருத்திரத்தில் கூறப்பெற்றது எனச் சிவஞானமுனிவர் புகன்றுள்ளார். திருநெறிக் காரைக்காட்டுப் படலம் 49 ஆம் செய்யுளில், ' உருத்திரமும் கணித்துள்ளப் புண்டரிகத் துமைபாகன் திருப்பதங்கள் சிந்தித்து ’’ என்று உருத்திரம் ஓதுதலும் குறிப்பிடப்பெற்றுள்ளது. முடிப்புரை எனவே ரீருத்திரம் ஓதுதல் இடைக் காலத்துப் பெரும்பான்மை என்று அறிய வருகிறது. ஆகவே “இவ்வுருத்திரத்திற்கு உரியவர், தமது வாளுளை வீனளாகப் போக்காது, சிவனை மறவாத சிந்தையோ டும், இதனை நியமமாக ஒதுக!' உய்க !! க ச என்பது உம்மை ; மே என்பது எனக்கு ; இன் விரண்டு சொற்களும் மிகுதியாய் இருத்தல் பற்றிச் சமகம் என வழங்கப் பெறும் , சமக மந்திரத்தால் விரும்பியவைகள் வேண்டப்படுகின்றன.