பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


76 ' ராஜ நாராயண சம்புவராயர்க்கு யாண்டு ஏழாவது.... . சிவத்துரோகிகளே ஆராய்ந்து...... இவர்கள் மஐனயும் காணியுமாய்ச் சண்டேசுவரப் பெருவிலேயாக விற்று அம்மனைகள் நீக்கி நின்ற மனைகளும் காணியுமாய்க் கல்வெட்டினவிடத்தில்...... நங்காம்புலமான ஆலால் சுந்தர விளாகம் மூன்றில் ஒன்று...... ** 2 அன்றியும் திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணுடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்தில் வீராபிஷேகம் செய்தருளிய ரீ சுந்தரபாண்டிய தேவரின் 17ஆம் ஆட்சியாண்டில் (கி. பி. 1233 இல்) திருநெல்வேலியில் ஆலாலசுந்தரர் திருமடம் என்று ஒரு மடம் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே ஆலாலசுந்தரர் என்ற பெயர் போற்றப் பெற்றமை தெளிவு. இசைஞானியார் க இவர் சுந்தரரின் தாய். இவ்வம்மையாரின் பெயரை இரண்டாம் குலோத்துங்க சோழருடைய (1113-1150) திருவாரூர் வடமொழிக் கல்வெட்டினின் றறியலாம்". 'ஆளுடையநம்பி மாதாக்கள் இசை ஞானியார்” என்ற அப்பகுதி தமிழ் எழுத்துக்களில் உள்ளன. இக்கல்லெழுத் தில் சுந்தரர் ஆளுடைய நம்பி என்று குறிக்கப்பெறுதலே யும்,அவர் தாயார் பெயர் இசை ஞானியார் என்பதும், 2. இக் கல்வெட்டில் திறக்கப் பாடுவார் மனே, திரு நாளைப் போவான் விளாகம் முதலியவை குறிக்கப் பெற்றன. 3. S. I. I. Vol. V, No. 422; 133 of 1894. 4. S. I. I.Vol IV, No. 897; 78 of 1890.