பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


79 நிஜனப்பிக்கிறது ஒரு கல்லெழுத்து. உதயன் ரீ கயிலாய முடையான் என்ற ஒருவர் " பிச்சன் என்று பாடச் சொன்னன் ' என்று பெயரிட்ட காளங்களை வழங்கிய தாகக் கோப்பெருஞ் சிங்கனது 27 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்லெழுத்து நுவல்கிறது (431 of 1921). வன்ருெண்டர் சுந்தரர் வன்மைகள் பேசியபின் வன்ருெண்டர் எனப் பெற்ருர். இவ்வன்ருெண்டப் பெயர் பூண்டவர் திருநெல்வேலித் தெற்கில் மடத்துக் கீழை மடஸ்தானத்து இருந்தனர் என்று கோனேரின்மை கொண்டான் கல்லெழுத்தினின்றும், ரீ சுந்தரபாண்டிய தேவர் கல்லெழுத்தினின்றும் அறிகிருேம். நங்கை பரவையார் சுந்தரர், பரவையாரைத் திருவாரூரில் வாழ்க்கைத் துணையாகக்கொண்டார். நங்கை பரவையாரது திருவுருவ மும் நம்பியாரூரரது திருவுருவமும், தஞ்சை இராசராசேச் சரத்தில் எழுந்தருளுவிக்கப் பெற்றதென்று ஒரு கல் லெழுத்துக் கூறுகிறது. நங்கை பரவையார்க்குத் திருவையாற்றுக் கோயிலில் விளக்கு எரிக்க நிலம் விடப் பெற்றிருந்த செய்தி "நங்கை பரவையார் திருவிளக்குச் - க 12. 310 of 1902; S. I. I. Vol. VII, No. 939. 13. S. I. I. Vol. V. No. 420. 14. S. I. i. Vol. V. No. 421. 15. விரிவைப் பொய்கை நாடுகிழவன் என்ற என் கட்டுரை நான் எழுதி வெளியிட்ட அரசியல் தலைவர்கள் என்ற நூலுட்காண்க.